கேரளாவுக்குள் எதிர்க்கட்சி, வெளியே கூட்டணி.. இண்டியா கூட்டணி என்பது உண்மையான கூட்டணியா? சீமான் சந்தேகம்!

Author: Udayachandran RadhaKrishnan
14 April 2024, 7:17 pm
naam
Quick Share

கேரளாவுக்குள் எதிர்க்கட்சி, வெளியே கூட்டணி.. இண்டியா கூட்டணி என்பது உண்மையான கூட்டணியா? சீமான் சந்தேகம்!

நாகப்பட்டினத்தில் தேர்தல் பிரசாரத்தில் சீமான் பேசியதாவது: கேரளாவுக்குள் எதிர்க்கட்சி, கேரளாவுக்கு வெளியே கூட்டணி; கொள்கை, கோட்பாடு, சித்தாந்தம் இல்லாத கூட்டணி இண்டியா கூட்டணி.

காவிரியில் தண்ணீர் தர முடியாது என்று சொன்ன கட்சியுடன் கூட்டணி வைக்கிறது தி.மு.க.,. இண்டியா கூட்டணி என்பது உண்மையான கூட்டணியா?.

முல்லை பெரியாறு, கன்னியாகுமரி மலை வளச் சுரண்டல் , காவிரி நீர் பிரச்னையில் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு என்ன?. என சீமான் பேசினார்.

Views: - 137

0

0