ஜெ., பிறந்தநாளில் குடும்பத்தினருடன் தீபம் ஏற்றிய முதலமைச்சர் பழனிசாமி! (வீடியோ)

24 February 2021, 8:11 pm
Cm Deepam - Updatenews360
Quick Share

ஜெயலலிதாக பிறந்தநாளில் தனது குடும்பத்தினருடன் முதலமைச்சர் பழனிசாமி தீபம் ஏற்றிய வீடியோ வைரலாகி வருகிறது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் விளக்கு ஏற்றினார்.

முன்னதாக, ஜெயலலிதா பிறந்தநாளில் அதிமுகவினர் தனது வீடுகளில் விளக்கு ஏற்ற ஈபிஎஸ், ஓபிஎஸ் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 1

0

0