ஐயோ தப்பு பண்ணிட்டோம்.. இனி அல்லாஹ் தான் காப்பாதத்தணும் : கதறி அழுத பாக்., எம்பி!

Author: Udayachandran RadhaKrishnan
9 May 2025, 1:52 pm

பகல்காம் பகுதியில் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக இந்தியா, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பதிலடி கொடுத்து வருகிறது.

இதையும் படியுங்க: கோவை விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு… பயணிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்..!!

இது பாகிஸ்தானை நிலைகுலைய செய்துள்ளது. என்னதான் திருப்பி தாக்குதல் நடத்துவோம் என பாகிஸ்தான் கூறி வந்தாலும், இந்தியாவின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

இந்த நிலையில் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் எம்பி ஒருவர் கதறி அழுத வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஹஅந்த வீடியோவில் அவர், இந்தியாவுக்கு எதிராக தப்பு செய்து விட்டோம். இந்தியா ஒட்டுமொத்தமாக தாக்கினால் நம்முடைய கதி அவ்வளவுதான். இனி பாகிஸ்தானை அந்த அல்லாஹ் தான் காப்பாற்றவேண்டும் என கதறி அழுதுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?