உழைப்பால் உயர்ந்தவர் அள்ளி அள்ளி கொடுப்பவர்..!! பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் இரங்கல்.!!

29 August 2020, 12:49 pm
Quick Share

கன்னியாகுமரி :உழைப்பால் உயர்ந்தவர் அள்ளி அள்ளி கொடுப்பவர் சிரித்த முகத்தோடு இருப்பவர் அவரை இழந்து வாழுகின்ற அனைத்து சகோதர்களுக்கும் தன்னுடைய ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்வதாகவும் வீடியோ வெளியீட்டு கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் எச்.வசந்தகுமார் அவர்களின் இறப்பு குறித்து தனது இரங்கலை தெரிவித்து உள்ளர் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ளார்.

கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எச் .வசந்தகுமார் இழப்பு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கும் ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டனும் பெரிய இழப்பு பெருந்தலைவர் காமராஜரின் மேல் கொண்ட பாசத்தாலும், அவர்மேல் கொண்ட பற்றால் காங்கிரஸ் கட்சியிலே எப்பொழுதுமே காமராஜர் தொண்டனாக வாழ்ந்தவர் காமராஜரை போல கன்னியாகுமரியில் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் பொழுது தன்னுடைய உயிரையும் கொடுத்து உள்ளளர்.

உழைப்பால் உயர்ந்தவர் அள்ளி அள்ளி கொடுப்பவர் சிரித்த முகத்தோடு இருப்பவர் அவரை இழந்து வாழுகின்ற அனைத்து சகோதர்களுக்கும் தன்னுடைய ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்வதாகவும் நாடாளுமன்றம் கொறடாவாக இருக்கும் பொழுது கன்னியாகுமரி உடைய பல பிரச்சினைக்காக ஒவ்வொரு நாளும் குரல் கொடுத்தவர்.

குறிப்பாக சாலை வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும் மீனவ மக்களுடைய பாதுகாப்புக்காக பேசுவர் அவருடன் கடந்த ஒரு ஆண்டு காலம் பார்த்து உள்ளளேன். அவருடைய இழப்பு காங்கிரஸ் கட்சிக்கும் என்னைப் போன்ற காங்கிரஸ் தலைவர்களுக்கும் மிகவும் உறுதுணையாக இருந்தவர்.

அவருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை மனவேதனையோடு தெரிவித்துக் கொள்வதாக கூறி தனது இரங்கலை வீடியோவாக வெளியிட்டு உள்ளார்.

Views: - 71

0

0