புதுச்சேரியில் மேலும் 268 பேருக்கு கொரோனா.! பலி எண்ணிக்கை உயர்வு.!!
8 August 2020, 4:22 pmபுதுச்சேரி : புதுச்சேரியல் மேலும் 268 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி 5பேர் உயிரிழந்தனர்.
புதுச்சேரி மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24மணி நேரத்தில் புதியதாக மேலும் 268 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் புதுச்சேரியை சேர்ந்த 228 நபர்களுக்கும், காரைக்காலை சேர்ந்த 38 நபர்களுக்கும், ஏனாமை சேர்ந்த 2 நபர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் தற்போது மருத்துவமனைகளில் 1953 நபர்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 3 ஆயிரத்து 54 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மாநிலத்தில் ஒட்டுமொத்த பதிப்பு எண்ணிக்கை 5087 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றால் ஒரே நாளில் 5 பேர் உ