இன்றும் சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தைகள்… 65 ஆயிரத்திற்கு கீழ் சரிந்த சென்செக்ஸ்; முதலீட்டாளர்கள் அதிருப்தி…!!!

Author: Babu Lakshmanan
25 September 2023, 12:15 pm

வாரத்தின் முதல் நாளான இன்று மும்பை சென்செக்ஸ் 117 புள்ளிகள் சரிந்து 65,891 புள்ளிகளாக வர்த்தகம் ஆகி வருகிறது. மேலும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 35 புள்ளிகள் குறைந்து 19,639 புள்ளிகளாக வர்த்தகம் ஆகி வருகிறது.

Bajaj Finance, Bajaj Finserv, Apollo Hospital, Kotak mahindra, TATA Cons.Prod போன்ற நிறுவனங்களில் பங்குகள் ஏற்றம் கண்டு வருகின்றன. SBI Life Insura, Larsen, Hindalco, Hero Motocorp, Infosys போன்ற நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்துள்ளன.

அதேபோல, கட்டுமான நிறுவனங்களான RPP Infra Projects Ltd நிறுவனத்தின் பங்குகள் 0.75 புள்ளிகள் சரிந்து 67.10 புள்ளிகளுடனும், Coromandel Engineering Company Ltd நிறுவனத்தின் பங்குகள் 0.77 புள்ளிகள் உயர்ந்து 37.89 புள்ளிகளுடனும், ARSS Infra Structure Projects Ltd., நிறுவனத்தின் பங்குகள் 0.70 புள்ளிகள் உயர்ந்து 19.85 புள்ளிகளுடனும் வர்த்தகமாகிறது. CONSTRONICS INFRA LIMITED நிறுவனத்தின் பங்குகள் 0.28 பங்குகள் உயர்ந்து 14.08 புள்ளிகளுடன் வர்த்தமாகி வருகிறது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!