திடீரென ஏற்பட்ட மயக்கம்; தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி?
Author: Prasad21 July 2025, 1:17 pm
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் வழக்கம்போல் காலை நடைபயிற்சி செல்வது வழக்கம். அந்த வகையில் இன்று காலை முக ஸ்டாலின் நடைபயிற்சி சென்றபோது திடீரென தலைசுற்றல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் முக ஸ்டாலின் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவரது உடல் நிலையைல் மருத்துவர்கள் தீவிரமாக பரிசோதனை செய்து வருவதாகவும் துர்கா ஸ்டாலின், மற்றும் அமைச்சர் மா சுப்ரமணியம் ஆகியோர் ஸ்டாலினுடன் மருத்துவமனையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

