ஜன.13: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!!

13 January 2021, 8:26 am
Click here to know why vehicles run on petrol or diesel only
Quick Share

சென்னை:சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 87.18, ரூபாய், டீசல் லிட்டருக்கு79.95- ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினந்தோறும் மாற்றி அமைத்து விற்பனை செய்யப்படுகிறது. நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் முதல், அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.

சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 87.18 ரூபாய், டீசல் லிட்டர் 79.95-ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில், பெட்ரோல் விலை இன்றும் மாற்றம் செய்யப்படவில்லை. டீசல் விலையிலும் மாற்றம் செய்யப்படாமல் ஒரே விலையில் நீடிக்கிறது.

தமிழகத்தில் மதிப்புக் கூட்டு வரி உயர்த்தப்பட்டுள்ளதால், பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக மாஸ்க் அணிந்து வராதவர்களுக்கு பெட்ரோல் விற்பனை செய்யப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 5

0

0