சித்ராவின் அறையில் நிறைய காண்டம் கிடந்தது.. பகீர் கிளப்பிய பிரபல நடிகர்

Author: Rajesh
28 May 2022, 11:10 am

சின்னத்திரை சீரியல் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நடிகை சித்ரா கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி சீரியல் ஷூட்டிங்குக்காக பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் மரணம் பல்வேறு சந்தேகங்களை கிளப்பிய நிலையில் இதுகுறித்து சித்ராவின் தந்தையான ஓய்வுபெற்ற எஸ்.ஐ. காமராஜ் நசரேத்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

அதன் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதோடு, சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவா் ஹேம்நாத்தை கைது செய்தனா். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த ஹேம்நாத் சில தினங்களுக்கு முன் திடுக்கிடும் தகவல் ஒன்றை தெரிவித்தார். அதன்படி சித்ராவின் மரணத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, நடிகை சித்ரா இறந்து ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டநிலையில், தற்போது, அவரை பற்றி பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

சித்ராவை பல இடங்களுக்கு கூட்டிக்கொண்டு சென்று உல்லாசமாக இருந்து வந்தான் ஹேமந்த். சித்ராவும் அதை என்ஜாய் பண்ணிட்டுதான் இருந்தாள். சித்ராவை கொஞ்சம், கொஞ்சமாக தன் உல்லாசத்துக்காக பயன்படுத்தினான் ஹேமந்த்.பின்னர், அடுத்தவர்களும் என்ஜாய் பண்ண அனுப்பி வைத்தான் என்று சித்ராவின் தோழி ரேகா நாயர் பகீர் தகவலை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், சின்ன பாப்பா, பெரிய பாப்பா சீரியலில் சித்ராவுடன் இணைந்து நடித்த நடிகர் பயில்வான், சித்ரா பற்றி கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது, சித்ராவின் வருமானம் தான் சித்ராவின் அம்மாவுக்கு குறியா இருந்தது. மகள் சம்பாதித்ததை வாங்கி போட்டுக்கொண்டார். எப்படி வந்தது என்று கேட்கவில்லை. சித்ரா ஹேமந்த் வீட்டிலும் தங்கவில்லை.

தன் வீட்டிலும் தங்கவில்லை. அப்போது, அவரது அம்மா ஏன் தன் வீட்டிற்கு அழைக்கவில்லை. ஹேம்நாத்தும் சித்ராவை வைத்து காசு பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். தனக்கு தெரிந்த ஆண் நண்பர்களுக்கும், பணக்கார நண்பர்களுக்கும் சித்ராவை அறிமுகம் செய்து பழகவிட்டார்.

சித்ராவின் அம்மாவுக்கும் பண்ம் மட்டும் தான் குறியாக இருந்தது. சித்ரா தங்கியிருந்த அறையில் நிறைய காண்டம், பிராந்தி பாட்டீல், கஞ்சா இருந்தது. இதற்கு மேல் சொல்ல எனக்கு விருப்பமே இல்லை. அருவருப்பாக உள்ளது.

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!