காவல்துறையின் 100/112 அவசர எண்கள் திடீர் முடக்கம்…! தற்காலிக எண்களும் அறிவிப்பு

22 May 2020, 8:45 pm
Quick Share

சென்னை: தமிழக காவல்துறையின் அவசர அழைப்பு எண் தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொலைத்தொடர்பு நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக தமிழக காவல்துறையின் அவசர அழைப்பு எண் தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் காவல் அழைப்பு எண் 100/112  பதிலாக 044- 46100100, 044- 71200100 ஆகிய புதிய எண்களை தொடர்பு கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Leave a Reply