ஜூலை 13., இன்றும் விலை உயர்வா?: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!!

13 July 2021, 8:20 am
Quick Share

சென்னை: சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 101.92 ரூபாய், டீசல் லிட்டருக்கு 94.24 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்கின்றன. 5 மாநில சட்டசபை தேர்தலுக்கு பின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தற்போது அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.

Petrol - Updatenews360

சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 101.92 ரூபாய், டீசல் லிட்டர் 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏதும் இன்றி அதே விலையில் நீடிக்கிறது.

Views: - 116

0

0