அதிகரிக்கும் நீர்வரத்து.. ஆபத்தை உணராமல் ஆழமான பகுதியில் குளியல் போடும் சுற்றுலா பயணிகள்..!

Author: Vignesh
15 August 2024, 12:52 pm

திண்டுக்கல் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது இந்நிலையில் சுற்றுலா வெள்ளி நீர் வீழ்ச்சி நட்சத்திர ஏரி, கோகர் வாக் ,மோயர் பாயிண்ட், பில்லர் ராக் குணா கேவ் ,பசுமை பள்ளத்தாக்கு போன்ற பகுதிகளில் சுற்றுலாவின் வருகை அதிகரித்து உள்ளது.

கொடைக்கானலில் உள்ள வெள்ளி நீர்வீழ்ச்சி, பாம்பாற் நீர்வீழ்ச்சி, கரடி சோலை நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. மேலும், ஆபத்தை உணராமல் ஆற்று நீரில் குளிக்கும் சுற்றுலா பயணிகள், மழை காலங்களில் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்கிறார்கள் இவர்களை வனத்துறையினர் இதனை கண்டு கொள்ளாமல் இருப்பது மிகுந்த வேதனை அழைப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றன.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?