தமிழக காவல்துறையில் ஏடிஜிபிக்கள் பணியிட மாற்றம் : தமிழக அரசு அதிரடி உத்தரவு!!

Author: Udayachandran RadhaKrishnan
2 May 2023, 9:45 pm

தமிழக காவல்துறையில் பணிபுரியும் நான்கு ஏடிஜிபி-க்களை பணியிட மாற்றம் செய்து மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி சென்னை சிபிசிஐடி ஏடிஜிபியாக வெங்கடராமன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை சிபிசிஐடி ஏடிஜிபியாக இருந்த அபய்குமார் சிங் தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவின் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இப்பிரிவின் ஏ.டி.ஜி.பி. ஆக இருந்த கந்தசாமி பணி ஓய்வு பெற்ற நிலையில், புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?