ஜெயலலிதா நினைவிடத்தை அடுத்து வேதா நிலையமும் திறக்கப்படும் : தமிழக அரசு அறிவிப்பு!!

25 January 2021, 10:11 am
Vedha nialayam - Updatenews360
Quick Share

சென்னை : ஜெயலலிதா நினைவு இல்லம் வரும் ஜனவரி 28ஆம் தேதி திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம், நினைவு இல்லமாக மாற்றப்படும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2017-ம் ஆண்டு அறிவித்தார்.

Madras High Court puts brakes on TN government's plan to convert Jaya house  into memorial - The New Indian Express

சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா நினைவு இல்லம் அரசுடைமையாக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் 27ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

Government gets closer to making Veda Nilayam a memorial | Chennai News -  Times of India

இந்த நிலையில் ஜனவரி 28ஆம் தேதி காலை 10.30 மணிக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் முன்னிலையில் முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைக்கிறார். நினைவு இல்லம் திறக்கப்பட்டது பொதுமக்கள் பார்வையிட அனுமதி வழங்கப்படுகிறது.

PIL against converting Veda Nilayam to govt memorial adjourned to January 19

ஜனவரி 27ஆம் தேதி மெரினாவில் ஜெயலலிதா நினைவிடம் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மறுநாளே வேதா நிலையமும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படவுள்ளது குறிப்பிடதக்கது.

Views: - 0

0

0