மது போதையில் அஜித் ரசிகரை வம்புக்கு இழுத்த விஜய் ரசிகர் : திரையரங்கு முன் குவிந்த போலீசார்… பரபரப்பு!!!

Author: Udayachandran RadhaKrishnan
11 January 2023, 10:42 am

பொள்ளாச்சியில் அஜித் ரசிககள் இடம் குடிபோதையில் தகராறு செய்த விஜய் ரசிகரை அப்புறபடுத்திய போலீசார்.

உலகம் முழுவதும் நடிகர் அஜித் நடித்த துணிவு – விஜய் நடித்த வாரிசு திரைப்படம் வெளியானது. இதனால் ரசிகர்கள் உற்ச்சாகதுடன் பட்டாசு வெடித்து கொண்டடி வருகின்றனர்.

பொள்ளாச்சியில் உள்ள முருகாலயா, துரைஸ், தங்கம் தியோட்டர்களில் இரவு ஒரு மணி காட்சி துணிவும், அதிகாலை நான்கு மணி காட்சி வாரிசும் ரசிகர்களுக்கு திரையிட உள்ளது,

தினமும் ஜந்து காட்சிகள் நடைபெற உள்ளது. ஒரு டிக்கெட்டின் விலை ரூபாய் 800 முதல் 1500 வரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக தகவல் கூறப்படுகின்றது.

குறிப்பாக முருகாலயா தியோட்டர் முன்பு இருந்த அஜித் ரசிகர்கள் மற்றும் விஜய் ரசிகர்களை போலீசார் அப்புறபடுத்தினர்.

பொள்ளாச்சியில் அமைந்துள்ள மூன்று தியோட்டர்களில் போலீசார் சுழற்சி முறையில் இரவு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!