அதையெல்லாம் விடுங்கப்பா.. எடப்பாடியார் எடுக்கும் முடிவுக்கு நாங்க கட்டுப்படுவோம் : முன்னாள் அமைச்சர் அதிரடி!
Author: Udayachandran RadhaKrishnan5 September 2025, 3:29 pm
கோபி செட்டிபாளையத்தில் செங்கோட்டையன் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் ஒன்றிணைந்தால் தான் இந்த தேர்தல் அமோக வெற்றி பெற முடியும் அதற்கு பத்து நாள் கெடு கொடுக்கப்பட்டுள்ளார் அது பற்றி உங்களுடைய கருத்து.
திண்டுக்கல்லில் வ உ சிதம்பரம் பிள்ளை பிறந்த நாளை முன்னிட்டு மரியாதை நிமித்தமாக மாலை அணிவித்து விட்டு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறுகையில் ,செங்கோட்டையன் இணைய வேண்டும் என்று சொல்கிறார் .
பொதுச் செயலாளர் முடிவெடுக்க வேண்டும் என்று சொல்லி உள்ளார் அதுதான் எங்களுடைய கருத்து. பொதுச் செயலாளர் அவருடைய கருத்துக்கு மாற்றுக் கருத்து அனைவரும் சொல்லிக் கொண்டு உள்ளனர் என்ன கருத்து என்பதை எங்களுடைய பொதுச்செயலாளர் எடப்பாடி யார் எடுக்கும் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம் .

மூத்த அமைச்சர்கள் ஆறு பேர் சென்று பொதுச் செயலாளரை சந்தித்து ஒன்றிணைைய வேண்டும் என்று கூறியுள்ளனர் அதை பற்றிய கருத்து, அதையெல்லாம் விட்டு விட அப்பா அதையெல்லாம் பேசி முடித்து விட்டோம் என பேட்டியளித்தார்.
