சென்னை மாநகராட்சியில் உள்ள மண்டலக்குழுத் தலைவர்கள் யார்? பட்டியலை வெளியிட்டது திமுக!!

Author: Udayachandran RadhaKrishnan
29 March 2022, 10:16 pm
Chennai Corporation Mayor - Updatenews360
Quick Share

சென்னை மாநகராட்சி மண்டலக்குழு தலைவர்கள், நிலைக்குழு தலைவர்கள் விவரத்தை திமுக வெளியிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி மண்டலக்குழு தலைவர்கள், நிலைக்குழு தலைவர்கள் விவரத்தை திமுக வெளியிட்டுள்ளது. திமுக நிர்வாகிகள், திமுக சார்பில் போட்டியிடும் உறுப்பினர்கள் பட்டியலை திமுக வெளியிட்டுள்ளது.அதன்படி,

•மாநகராட்சி மண்டலக்குழு தலைவர் – ந.இராமலிங்கம்,
•துணை தலைவர்கள் – ஏ.ஆர்.பி.எம்.காமராஜ், ராஜகோபால்,
•மாநகராட்சி மண்டலக்குழு கொறடா – ஏ.நாகராஜன்,
•பொருளாளர் – வேளச்சேரி பி.மணிமாறன் ஆகியோர் பெயர்கள் பட்டியலில் உள்ளது,.

Views: - 293

0

0