பெட்ரோல் தீர்ந்தும் வண்டியை விட்டு இறங்க மறுத்த வாடிக்கையாளர்.. ரேபிடோ டிரைவரின் கலங்க வைக்கும் காட்சி!

Author: Udayachandran RadhaKrishnan
12 February 2024, 3:20 pm

பெட்ரோல் தீர்ந்தும் வண்டியை விட்டு இறங்க மறுத்த வாடிக்கையாளர்.. ரேபிடோ டிரைவரின் கலங்க வைக்கும் காட்சி!

ஹைதரபாத்தில் முன்பதிவு செய்த ரேபிடோ வண்டியில் வாடிக்கையாளர் ஒருவர் சென்றுள்ளார். பாதி வழியில் சென்று கொண்டிருந்த போது பெட்ரோல் தீர்ந்ததால், ரேபிடோ ஓட்டுநர், வாடிக்கையாளரை கீழ இறங்க கூறியுள்ளார்.

ஆனால் அவர் இறங்க மறுக்கவே, அவரையும் பெட்ரோல் பங்க் வரை வண்டியை தள்ளிச் சென்ற அவலம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?