தங்கம் விலை சரிந்தது.. நகை வாங்க சரியான நேரம் : இன்றைய விலை நிலவரம்!!
Author: Udayachandran RadhaKrishnan19 செப்டம்பர் 2024, 10:29 காலை
தங்கத்தின் விலை ஆகஸ்ட் மாத தொடக்கம் முதலே ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது மத்திய பட்ஜெட்டில் தங்கத்திற்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதை அடுத்து தங்கத்தின் விலையில் ஏற்றமும் இறக்கமும் மாறி மாறி இருக்கிறது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரன் ரூ.54,800-க்கு விற்பனையானது. இந்நிலையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.54,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் படிக்க: கிளைமாக்ஸ்க்கு நெருங்குகிறதா செந்தில் பாலாஜி வழக்கு? நாள் குறிச்சாச்சு… நீதிமன்றம் வைத்த ட்விஸ்ட்..!!
தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ.6,825-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. வெள்ளி ஒரு கிராம் ரூ.96-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
0
0