Skip to content
Update News 360 | Tamil News Online

Update News 360 | Tamil News Online

Stay Updated

English EN
Tue. Jun 17th, 2025
Update News 360 | Tamil News Online

Update News 360 | Tamil News Online

Stay Updated

English
Primary Menu Update News 360 | Tamil News Online

Update News 360 | Tamil News Online

  • Home
  • Tamilnadu
  • Cinema News
  • Gossips
  • Gallery
  • Movie Review
  • Health
டிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு
  • சென்னை
  • கோயம்புத்தூர்
  • புதுச்சேரி
  • நீலகிரி
  • திருப்பூர்
  • சேலம்
  • மதுரை
  • திருச்சிராப்பள்ளி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • விழுப்புரம்
  • வேலூர்
  • டாப் நியூஸ்
  • டிரெண்டிங்

அஜித்குமார் ஹெல்மெட்டில் தமிழக அரசு லோகோ.. என்ன காரணம்?

Author: Hariharasudhan
30 October 2024, 11:19 am

நடிகர் அஜித்குமார் கார் ரேஸ் பந்தயத்தில் பிஸியாக இருந்து வரும் நிலையில், அவரது ஹெல்மெட்டில் தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் லோகோ பயன்படுத்தி இருப்பது பேசுபொருளாகி உள்ளது.

சென்னை: தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவர் அஜித்குமார். இவரது நடிப்பில் சமீபத்தில் துணிவு படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இது தொடர்பான அப்டேட்ஸ் அவ்வப்போது வந்து ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி வருகின்றன.

இதனிடையே, அஜித்குமாருக்கு பிடித்தமான கார் ரேஸில் பங்கேற்று வருகிறார். இதன்படி, அஜித்குமார் 24H துபாய் 2025 போட்டியில், பந்தய அணியின் உரிமையாளராகவும், ஓட்டுநராகவும் பங்கேற்பார் என அப்போது தெரிவிக்கப்பட்டது. அதன்படி, 24H துபாய் 2025 மற்றும் போர்ஷே 992 GT3 கோப்பை கிளாசில் ஐரோப்பிய 24H தொடர் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கிறார்.

மேலும், அஜித்குமார் தலைமையிலான அணிக்கு Ajithkumar Racing எனப் பெயரிடப்பட்டு உள்ளது. மேலும், அவ்வப்போது அஜித்தின் மாஸ் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் வைத்திருக்கும். இந்த நிலையில், நேற்றும் சில புகைப்படங்கள் வெளியாகி வைரலானது.

இந்த நிலையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், “உலக அளவில் சிறப்புக்குரிய 24H Dubai 2025 & The European 24H Series Championship – Porsche 992 GT3 Cup Class கார் பந்தயத்தில் பங்கேற்கவுள்ள நடிகரும், நண்பருமான அஜித்குமாருக்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நம்முடைய SDAT (தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்) Logo-வை ‘அஜித்குமார் ரேசிங்’ யூனிட்டின், கார், ஹெல்மெட் மற்றும் பந்தயம் தொடர்பான உபகரணங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதை அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தோம்.இதன் மூலம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறையை உலக அரங்கில் பெருமைப்படுத்தி, ஊக்குவித்துள்ள அஜித் சாருக்கு தமிழ்நாடு விளையாட்டுத் துறை சார்பாக எங்களது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இதையும் படிங்க : இனி விமர்சனம் அதிகமாகும்.. விஜய் கடிதம்

மேலும், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான நமது திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள், Formula 4 Chennai Racing Street Circuit போன்ற முன்னெடுப்புகளை வாழ்த்திய அஜித் சாருக்கு எங்கள் அன்பும், நன்றியும்.விளையாட்டுத்துறையில் தமிழ்நாட்டை உலக அரங்கில் உயர்த்திட ஒன்றிணைந்து செயல்படுவோம். கார்பந்தய போட்டியில் வென்று தமிழ்நாட்டுக்கு நீங்கள் பெருமை சேர்த்திட வாழ்த்துகள் அஜித் சார்” எனத் தெரிவித்துள்ளார். அதேபோல், ” தமிழ்நாடு விளையாட்டு துறை உலக அளவில் செல்கிறது. Ajithey அஜித் குமாருக்கு சிறப்பு நன்றிகள்” எனப் பதிவிட்டு உள்ளார்.

  • vijay is bjp c team explained by vanathi srinivasan விஜய் பாஜகவோட C team? தவெக குறித்து ஓபனாக போட்டுடைத்த பிரபலம்!
  • Tags: ajithey, Ajithkumar, ajithkumar racing, dmk, race, racec, TNGOvt, tngovt logo, udhayanithi stalin, அஜித்குமார், உதயநிதி ஸ்டாலின், கார் பந்தயம், துபாய்

    Continue Reading

    Previous இனி விமர்சனம் அதிகமாகும்.. விஜய் கடிதம்
    Next ரிப்பன் மாளிகையில் கால்பந்து ஆடிய உறுப்பினர்கள்.. சென்னை மாநகராட்சி எடுத்த முடிவு!

    More Stories

    • டாப் நியூஸ்
    • தமிழகம்

    வாகன ஓட்டிகளே உஷார்! இனி இந்த 5 விதிகளை மீறினால் கட்டாய அபராதம்? 

    21 May 2025, 11:18 am
    • சினிமா / TV
    • டாப் நியூஸ்

    கமல்ஹாசனை புறக்கணித்த ஒன்றிய அரசு? அவர் இல்லாம சினிமா விழாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

    3 May 2025, 5:28 pm
    • சினிமா / TV
    • டாப் நியூஸ்

    பிரபல இயக்குநர் மாரடைப்பால் திடீர் மரணம்… அதிர்ச்சியில் திரையுலகம்!

    18 January 2025, 1:48 pm
    • சினிமா / TV
    • டாப் நியூஸ்

    குட் பேட் அக்லி படத்திற்கு பின் அஜித்தின் அடுத்த திட்டம்?

    23 November 2024, 1:26 pm
    • டிரெண்டிங்
    • தமிழகம்

    ஆப்ரேஷன் தியேட்டரில் கிட்டார்.. பெங்களூரு மருத்துவமனையில் அதிசயம்

    18 November 2024, 1:30 pm
    • டிரெண்டிங்
    • தமிழகம்

    எனக்கு அத்தான் தான் வேனும்.. அடம்பிடித்த கள்ளக்காதலி.. கும்மியெடுத்த மனைவி!

    16 November 2024, 6:05 pm

    டிரெண்டிங் போட்டோஸ்

    • டிரெண்டிங் போட்டோஸ்

    7 மணிக்கு மேல நீயும் இன்ப லட்சுமி… தூக்கத்தை கெடுத்த ரச்சிதா மகாலட்சுமி!

    14 June 2025, 1:46 pm
    • டிரெண்டிங் போட்டோஸ்

    நீ போடு காதல் விண்ணப்பம்… கிடைக்காது வேறே சந்தர்ப்பம்.. யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

    5 June 2025, 6:57 pm
    • டிரெண்டிங் போட்டோஸ்

    வெண்ணிலாவை ரசிக்கணும் தொட்டு, தொட்டு : சமந்தா Photos!

    17 May 2025, 11:57 am
    • டிரெண்டிங் போட்டோஸ்

    சேலை கட்டத் தெரியாத மலையாள ஓமணக்குட்டி : மாளவிகா மோகனன் VIDEO!

    13 May 2025, 10:41 am
    • டிரெண்டிங் போட்டோஸ்

    உச்சி பாதங்கள் உன்னாலே புல்லரிக்க…. சாக்ஷி அகர்வால் போட்டோஸ்!

    5 May 2025, 12:45 pm
    • Home
    • Tamilnadu
    • Cinema News
    • Gossips
    • Gallery
    • Movie Review
    • Health

    UPDATENEWS360

    எங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்ட செய்திகளில் ஏதேனும் குறையோ, சந்தேகமோ இருந்தால், கீழ்க்கண்ட மின் அஞ்சலில் தொடர்பு கொள்ளவும்..

    Contact Us

    Mail : [email protected]
    Website : www.updatenews360.com

             sharechat logo   

    Quick Links

    • Privacy Policy
    • Terms of Service
    • Disclaimer
    • Disclaimer for UpdateNews360
    • Home
    • Privacy Policy
    • Sitemap
    • Terms of Service
    • கொரோனாவைரஸ் விவரம்
    • Facebook
    • Twitter
    Copyright © 2025 Updatenews360