ஒரே நேரத்தில் வெடித்த 2 சிலிண்டர்கள்… 8 பேருக்கு நேர்ந்த பரிதாபம் : மருத்துவமனையில் அனுமதி!

Author: Udayachandran RadhaKrishnan
16 செப்டம்பர் 2024, 4:20 மணி
Cylinder
Quick Share

ஆந்திர மாநிலம் அம்பேத்கர் கோணசீமா மாவட்டம் அமலாபுரம் நகரில் உள்ள ராவுல செருவு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் சமையலுக்கு பயன்படுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த எரிவாயு சிலிண்டர்கள் இரண்டு ஒரே நேரத்தில் வெடித்து விபத்து ஏற்பட்டது.

விபத்தில் அந்த வீடு மொத்தமாக நொறுங்கிய நிலையில் எட்டு பேர் படுகாயம் அடைந்தனர்.

இதையும் படியுங்கள்: திருமாவளவனை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் வளைத்து போட முயற்சி? பரபரப்பை கிளப்பிய ஜி.கே வாசன் பேச்சு!

தகவல் அறிந்த அங்கு சென்ற போலீசார் படுதாயமடைந்தவர்களை மீட்டு அமலாபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

  • Centipedes திருப்பதி கோவில் அன்னதான உணவில் பூரான்.. லட்டை தொடர்ந்து அடுத்த சர்ச்சையால் பக்தர்கள் கொந்தளிப்பு!
  • Views: - 221

    0

    0