மாதக் கடைசியில் டுவிஸ்ட் வைத்த தங்கம்: கிராமுக்கு இவ்ளோ ஏறிடுச்சா?

Author: Sudha
31 July 2024, 10:30 am

மத்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளியின் இறக்குமதி வரி 15 சதவிகிதத்தில் இருந்து 6 சதவிகிதமாகக் குறைக்கப் பட்டது. இதன் விளைவாக தங்கம் விலை குறைந்தது. அதன் பிறகு தங்கத்தின் விலையில் ஏற்றமும் இறக்கமும் மாறி மாறி காணப்படுகிறது.

இன்று தங்கம் மணியளவில் தங்கம் விலை சவரனுக்கு 280 ரூபாய் அதிகரித்து 51,360 ரூபாய்க்கும் கிராமுக்கு 35 ரூபாய் உயர்ந்து 6,420 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. ஒரு கிராம் வெள்ளி விலையும் கிராமுக்கு 2 ரூபாய் அதிகரித்து 91 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.

தங்கம் விலை இன்னும் உயருமா?அல்லது வீழ்ச்சி அடையுமா? என்று அறிய அனைத்து தரப்பினரும் ஆவலுடன் உள்ளனர்.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?