திருப்பதியை அலற விட்ட ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள்.. ஹோட்டல்களில் போலீசார் அதிரடி ரெய்டு!

Author: Udayachandran RadhaKrishnan
26 October 2024, 10:55 am

திருப்பதியில் உள்ள மூன்று பிரபல தனியார் ஹோட்டல்களுக்கு மீண்டும் ஐஎஸ்ஐ தீவிரவாதிகள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளதால் பரபரப்பு.

மிரட்டல் கடிதங்கள் இமெயில் மூலம் வந்ததை தொடர்ந்து அளிக்கப்பட்ட புகார் அடிப்படையில் ஹோட்டல்களில் திருப்பதி போலீசார் தீவிர சோதனை.

இரண்டு நாட்களுக்கு முன் இதே போல் திருப்பதியில் உள்ள பல ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில் போலீசார் நடத்திய தீவிர சோதனையில் அவை வெற்று மிரட்டல்கள் என்று தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.

  • sivakumar broke karthi and tamannaah love life தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!