நடுரோட்டில் சுயஇன்பம்… முகம் சுளிக்க வைத்த வாகன ஓட்டி : அருவருக்கத்தக்க அதிர்ச்சி வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
25 June 2024, 6:21 pm

நடுரோட்டில் வாகன ஓட்டி ஒருவர் சுய இன்பம் செய்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி கண்டனங்களை குவித்து வருகிறது.

மேற்கு வங்க மாநிலம் பாசிர்ஹாட் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அதாவது குறிப்பிட்ட அந்த வீடியோவில், பைக்கில் வரும் வாகன ஓட்டி ஒரு இடத்தில் நிற்கிறார்.

வேட்டியை அணிந்துள்ள அவர், அந்த சாலையில் வரும் இளம்பெண்ணை பார்த்துவிட்டு சுயஇன்பம் செய்கிறார். அந்த இளம்பெண் அதை கவனித்து அதிர்ச்சியடைந்து அங்கிருந்து வேகமாக நகர்ந்து செல்கிறார்.

இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி நெட்டிசன்கள் கண்டனத்தை பெற்று வருகிறது. இது போன்ற குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் எனற ஒரு மித்த குரலும் எழுந்துள்ளது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!