சூடா ஒரு கப் காபி..! ரசிச்சு ருசிச்சு..! உறிஞ்சி குடிச்சிட்டாங்க…! நடிகை பூனம் பஜ்வாவின் Hot Clicks..

Author: Rajesh
15 February 2022, 12:13 pm

சேவல் மூலம் அறிமுகமாகி தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை என பல படங்களில் நடித்துள்ளார் பூனம் பாஜ்வா. அதனை தொடர்ந்து ரோமியோ ஜூலியட், அரண்மனை 2 , குப்பத்து ராஜா ஆகிய படங்களில் கவர்ச்சியான வேடத்தில் நடித்தார்.

இவர் வலைதளப்பக்கங்களில் சூடான படங்களை அப்லோட் பண்ணி முன்னை டைரக்டர்களுக்கு விண்ணப்பம் போடத் துவங்கிவிட்டார்கள்.இவருக்கு படங்கள் இல்லை என்றாலும் ரசிகர்களின் கண்களை காயப்போடுவதில்லை நடிகை பூனம் பாஜ்வா.

அடிக்கடி தன்னுடைய அழகுகளை தெரியுமாறு போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் , தற்போது கையில் காபி கப்புடன், இடையழகு தெரிய கவர்ச்சி காட்டி புகைப்படத்தினை ரசிகர்கள் ரசித்து ருசித்து வருகின்றனர்.

  • தேசிய விருது இயக்குனரின் படம் ட்ராப்? திருப்தியே இல்லாமல் அலையும் விக்ரம்! அப்படி என்னதான் பிரச்சனை? தேசிய விருது இயக்குனரின் படம் ட்ராப்? திருப்தியே இல்லாமல் அலையும் விக்ரம்! அப்படி என்னதான் பிரச்சனை?