Skip to content
Update News 360 | Tamil News Online

Update News 360 | Tamil News Online

Stay Updated

English EN
Wed. Oct 8th, 2025
Update News 360 | Tamil News Online

Update News 360 | Tamil News Online

Stay Updated

English
Primary Menu Update News 360 | Tamil News Online

Update News 360 | Tamil News Online

  • Home
  • Tamilnadu
  • Cinema News
  • Gossips
  • Gallery
  • Movie Review
  • Health
டிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு
  • சென்னை
  • கோயம்புத்தூர்
  • புதுச்சேரி
  • நீலகிரி
  • திருப்பூர்
  • சேலம்
  • மதுரை
  • திருச்சிராப்பள்ளி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • விழுப்புரம்
  • வேலூர்
  • இந்தியா
  • டாப் நியூஸ்
  • டிரெண்டிங்

பாஜக தலைவர் ஜெ.பி.நட்டாவின் ட்விட்டர் கணக்கு ஹேக்: ரஷ்யர்களுக்கு கிரிப்டோ கரன்சி மூலம் ஆதரவளியுங்கள் என ட்வீட்…!!

Author: Rajesh
27 February 2022, 11:24 am

புதுடெல்லி: பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டாவின் ட்விட்டர் கணக்கு ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்டு ரஷ்யாவுக்கு ஆதரவாக செய்துள்ள ட்வீட் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவின் ட்விட்டர் கணக்கு இன்று காலை சிறிது நேரம் ஹேக் செய்யப்பட்டு முடக்கப்பட்டது. அவரது ட்விட்டர் கணக்கில் இருந்து ரஷ்யாவுக்கு கிரிப்டோ கரன்சி மூலம் நிதி உதவி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் பதிவுகள் அடுத்தடுத்து வெளியிடப்பட்டது. சற்று நேரத்தில் வெளியான மற்றொரு ட்வீட் பதிவில், எனது ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்படவில்லை.

அனைத்து நிதி உதவிகளும் உக்ரைன் அரசுக்கு நேரடியாக செல்லும் எனத்தெரிவிக்கப்பட்டிருந்தது. நெட்டிசன்களை குழப்பும் வகையில் அடுத்தடுத்து ட்விட் வெளியானது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளானது.

எனினும், சிறிது நேரத்தில் மீட்கப்பட்ட ஜெ.பி.நட்டாவின் கணக்கு சிறிது நேரத்தில் மீட்கப்பட்டது. ஹேக்கர்களால் பதிவு செய்யப்பட்ட அனைத்து ட்விட்களும் நீக்கப்பட்டன.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!
  • Tags: JP nadda, twitter account hack, பாஜக தேசிய தலைவர், ஜெ.பி.நட்டா, ஹேக்கர்களால் முடக்கம்

    Continue Reading

    Previous தமிழகத்தில் 43,051 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்: சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்..!!
    Next ஒயிட் வாஷ் செய்யுமா இந்திய அணி? 3வது மற்றும் கடைசி டி20 போட்டியில் ஆறுதல் வெற்றி பெற முனைப்பு காட்டும் இலங்கை அணி!!

    More Stories

    • இந்தியா
    • தமிழகம்

    ஆங்கிலம் பேசுபவர்களே! இதை எழுதி வச்சிக்கோங்க- சவால் விட்ட அமித்ஷா!

    19 June 2025, 5:13 pm
    • டாப் நியூஸ்
    • தமிழகம்

    வாகன ஓட்டிகளே உஷார்! இனி இந்த 5 விதிகளை மீறினால் கட்டாய அபராதம்? 

    21 May 2025, 11:18 am
    • சினிமா / TV
    • டாப் நியூஸ்

    கமல்ஹாசனை புறக்கணித்த ஒன்றிய அரசு? அவர் இல்லாம சினிமா விழாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

    3 May 2025, 5:28 pm
    • சினிமா / TV
    • டாப் நியூஸ்

    பிரபல இயக்குநர் மாரடைப்பால் திடீர் மரணம்… அதிர்ச்சியில் திரையுலகம்!

    18 January 2025, 1:48 pm
    • இந்தியா
    • தமிழகம்

    ’இதுதான் சரியான நேரம்’.. அமித்ஷா செய்துவிட்டார்.. பா.ரஞ்சித் பரபரப்பு கருத்து!

    20 December 2024, 6:45 pm
    • சினிமா / TV
    • டாப் நியூஸ்

    குட் பேட் அக்லி படத்திற்கு பின் அஜித்தின் அடுத்த திட்டம்?

    23 November 2024, 1:26 pm

    டிரெண்டிங் போட்டோஸ்

    • டிரெண்டிங் போட்டோஸ்

    #DharshaGupta…பொத்தி பொத்தி ரகசியமாக வைத்த போட்டோஸ்.. லீக் ஆனதால் அதிர்ச்சி!

    23 August 2025, 3:21 pm
    • டிரெண்டிங் போட்டோஸ்

    உச்சு கொட்டும் நேரத்துல.. உச்சக்கட்டம் தொட்டவளே.. தமன்னா கவர்ச்சி போட்டோஸ்!

    18 August 2025, 3:41 pm
    • டிரெண்டிங் போட்டோஸ்

    உள்ளங்கையில் தேடிப் பார்த்தேன் ஆயுள்ரேகை இல்லையே.. வைரலாகும் Kayadu Lohar போட்டோஸ்!

    1 August 2025, 4:19 pm
    • டிரெண்டிங் போட்டோஸ்

    சிறுத்தையை வேட்டையாடும் மான்… மாளவிகா மோகன் போஸ்களை பார்த்து Tempt ஆகும் ரசிகர்கள்!

    25 July 2025, 4:39 pm
    • டிரெண்டிங் போட்டோஸ்

    என்ன வேணும் உனக்கு.. கொட்டிக் கொட்டிக் கிடக்கு : Meenakshi Chaudhary போட்டோஸ்!

    11 July 2025, 4:38 pm
    • Home
    • Tamilnadu
    • Cinema News
    • Gossips
    • Gallery
    • Movie Review
    • Health

    UPDATENEWS360

    எங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்ட செய்திகளில் ஏதேனும் குறையோ, சந்தேகமோ இருந்தால், கீழ்க்கண்ட மின் அஞ்சலில் தொடர்பு கொள்ளவும்..

    Contact Us

    Mail : info@updatenews360.com
    Website : www.updatenews360.com

             sharechat logo   

    Quick Links

    • Privacy Policy
    • Terms of Service
    • Disclaimer
    • Disclaimer for UpdateNews360
    • Home
    • Privacy Policy
    • Sitemap
    • Terms of Service
    • கொரோனாவைரஸ் விவரம்
    • Facebook
    • Twitter
    Copyright © 2025 Updatenews360