கதை சொல்லும் விஷ்ணு விஷால் : கவனம் ஈர்க்கும் ‘மோகன்தாஸ்’ டீசர் வெளியீடு !

Author: Rajesh
16 March 2022, 6:08 pm

விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ‘எஃப்.ஐ.ஆர் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்தப்படத்தை தொடர்ந்து நடிகர் விஷ்ணு விஷால் ‘களவு’ படத்தை இயக்கிய முரளி கார்த்திக் இயக்கும் ‘மோகன் தாஸ்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் இறுதிக்கட்ட பணியில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. 

இந்நிலையில் ‘மோகன் தாஸ்’ படத்தின் டீசரை நடிகர் கார்த்தி வெளியிட்டுள்ளார். உண்மை கதையை மையமாக வைத்து ஆக்சன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் தற்போது பலரின் கவனத்தை பெற்று வருகிறது. 

  • raai laxmi open talk about relationship with dhoni  என் வாழ்க்கைல ஏற்பட்ட கறை? தோனியுடனான பிரேக் அப்பில் இருந்து மீள முடியாமல் தவிக்கும் பிரபல நடிகை…