பழுத்த மாங்காய்… இதுக்குமேல விட்டா அணில் கடிச்சிடும் : பனிமலர் வெளியிட்ட போட்டோஸ்!!

Author: Udayachandran RadhaKrishnan
8 April 2022, 11:35 am

சமீப காலமாக சினிமா நடிகைகளுக்கு இணையாக செய்தி வாசிப்பாளர்களுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினர். ப்ரியா பவானி சங்கர், அனிதா போன்ற பல்வேறு செய்தி வாசிப்பாளர்களுக்கு ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் நியூஸ் 7 செய்தி வாசிப்பாளர் பனிமலர் பன்னீர் செல்வமும் ஒருவர்.

எதையோ எதிர்பார்த்து வந்த இவருக்கு நியூஸ் 7 தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக வாய்ப்பு கிடைத்தது. மேலும், ஒரு சில நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பணியாற்றி உள்ளார். இவருக்கு சமூக வலைத்தளத்தில் ஏகப்பட்ட போராளிகள் இவருக்கு ரசிகர்களாக உள்ளார். பெரியார் மீது மிகுந்த ஈர்ப்பு கொண்டவர். திருமணமாகி கணவனுடன் பிரச்சனை ஏற்பட்டு விவாகரத்தும் பெற்றுள்ளார்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக உள்ள அவர், எப்போதும் புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிட்டு வருவார். அந்த வகையில் கையில் மாம்பழ மரத்தில் இருநது மாங்காய்களை பறித்து வைத்து போஸ் கொடுத்துள்ளார்.

May be an image of 1 person, fruit and outdoors

இதைப்பார்த்த நெட்டிசன் ஒருவர் பழுக்கலயே என பதிவிட, அதற்கு பனி மலர் பாதி பழமாயிருச்சு.. இதுக்குமேல விட்டா அணில் கடிச்சுடும் என பதிவிட்டுள்ளார். இதற்கு நெட்டிசன்கள் பல்வேறு வகையில் விமர்சித்து வருகின்றனர்.

  • producer asked 40 lakhs to prajin for shooting 40 லட்சம் கொடுத்தால் தான் ஷூட்டிங்?- கறார் காட்டிய வடிவேலு பட தயாரிப்பாளர்! அடக்கொடுமையே…