இது லிஸ்ட்லயே இல்லையே : தங்கையின் வாழ்க்கையில் புயலை கிளப்பிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. !

Author: Rajesh
24 April 2022, 5:51 pm

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் – தனுஷ் பிரிகிறோம் என்று முடிவெடுத்த நிலையில், இருவரும் அவரவர் வேலையில் படுபிஸியாக இருக்கின்றனர். தனுஷு படசூட்டிங்கில் கவனம் செலுத்தி வருகின்றனர். ஐஸ்வர்யாவும் படதயாரிப்பில் இறங்கியுள்ளார். ஹிந்தியில் கூட படம் தயாரிக்க கதைகளை எழுதி வருகிறார்.அண்மையில் ஐஸ்வர்யா ஆல்பம் ஒன்றை தயாரித்து தமிழில் ரஜினியை வைத்து வெளியிட்டார்.

மற்ற மொழிகளில் அந்தந்த பிரபலங்களை வைத்து வெளியிட வைத்தார். ஆனால் வெளியிட்டவர்களே அந்த மியூஸ்க்கை கேட்டார்களா? என்று தெரியவில்லை. அதனால் தமிழில் ராகவா லாரன்ஸ் தயாரிப்பில் ஒரு படம் இயக்க உள்ளார். இதில் ஐஸ்வர்யாவின் தங்கை சௌந்தர்யாவின் கணவர் விசாகன் நடிப்பில் ஆர்வம் காட்டி வருகிறாராம்.

ஆனால் சௌந்தர்யாவிற்கு அது பிடிக்கவில்லையாம். இப்பொழுது ஐஸ்வர்யா கதையை விசாகனிடம் சொல்ல சௌந்தர்யா மறுத்து அடிக்கடி வீட்டில் சண்டை வருகிறதாம். காரணம் சினிமாவில் நடித்தால் தனுஷ் மாதிரி விசாகன் மற்ற நடிகைகளிடம் நெருக்கம் காட்டுவார் என்பதற்காக வேண்டாம் என கூறுகிறாராம்.

  • an exciting glimpse video of coolie released கூலி Glimpse வீடியோவில் காணாமல் போன நடிகர்? வலை வீசி தேடும் ரசிகர்கள்! யாரா இருக்கும்?