குதிரையில் களமாட வந்த “வந்தியத்தேவன்”. கார்த்தி கதாபாத்திரத்தின் போஸ்டர் வெளியானது.

Author: Rajesh
5 July 2022, 12:50 pm

பொன்னியின் செல்வன் படத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள வந்தியத்தேவன் கதாபாத்திரத்தின் போஸ்டர் வெளியாகி உள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வெளிவர உள்ள நிலையில், இப்படம் குறித்த அப்டேட்கள் இந்த வாரம் முழுவதும் தொடர்ந்து வர உள்ளன.

அந்த வகையில், முன்னதாக நடிகர் விக்ரமின் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தின் போஸ்டர் வெளியான நிலையில், தற்போது கார்த்தியின் வந்தியத்தேவன் போஸ்டர் வெளியாகி உள்ளது.

  • bayilvan ranganathan review retro movie முன்னாடியே இது நடந்திருக்கு, ஆனா இதான் ஃபர்ஸ்ட் டைம்? ரெட்ரோ படத்தை பிரித்து மேய்ந்த பயில்வான்!