பிசஞ்சு வச்ச நெய் உருண்டை மாதிரி இருக்கீங்க: அனு இமானுவேலின் Hot Photos!!

Author: Vignesh
3 November 2022, 4:15 pm

கேரளாவை பூர்விகமாக கொண்ட நடிகை அனு இம்மானுவேல் மலையாள படங்களில் அதிகமாக நடித்து உள்ளார்.மேலும் தெலுங்கு படங்களிலும் இவர் நடித்து உள்ளார்.இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக நடிகர் விஷால் நடிப்பில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான துப்பறிவாளன் படத்தில் நடித்ததன் மூலம் இவர் தமிழ் சினிமாவில் நடிக்க அறிமுகமானார்.

anu emmanuel -updatenews360

அதனை தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் 2 வருடங்களுக்கு முன் வெளியான நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். நம்ம வீட்டு பிள்ளை படத்தில் குடும்பப்பாங்கான வேடத்தில் நடித்து பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார் அம்மணிஇந்நிலையில் Hot Dress அணிந்து கொண்டு Hot Pose கொடுக்கும் Photo இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் வர்ணனைகளுக்கு உள்ளாகி வருகின்றது.

anu emmanuel -updatenews360
anu emmanuel -updatenews360

  • sara arjun as heroine 40 வயது ஹீரோவுக்கு ஜோடியான “தெய்வத்திருமகள்” நிலா? அதிர்ச்சியில் நெட்டிசன்கள்!