நா யாருன்னு தெரியுமா..? “10 மாசத்துல உனக்கு பிள்ளையே குடுத்துருவேன்”: வனிதாவையே கதிகலங்க வைத்த நடிகர்..! (வீடியோ)

Author: Vignesh
25 February 2023, 11:30 am

வனிதா பற்றி நாம் அனைவருக்குமே தெரிந்ததே. சர்ச்சைக்கு பெயர் போன வனிதா, ஆரம்பத்தில் இருந்தே தனது தந்தையுடனும் தாயுடனும் மோதல் போக்கையை ஏற்படுத்திக் கொண்டார்.

3 திருமணங்கள் செய்த வனிதா அனைவருடனும் வாழப் பிடிக்காமல் விவாகரத்து செய்து விட்டார்.

நடிகை வனிதா பிக் பாஸுக்கு பிறகு தனியாக youtube சேனல் தொடங்கி நடத்தி வருகிறார். அவர் சமையல், மேக்கப் உள்ளிட்ட பல விஷயங்கள் பற்றி வீடியோ வெளியிட்டு வருகிறார் அவர். அவற்றுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது.

மேலும் சீரியல்கள், படங்கள் என நடிகையாகவும் தொடர்ந்த பிசியாக இருந்து வருகிறார்.

vanitha - updatenews360

இந்த நிலையில், சர்ச்சை நாயகியாக பெயர் வாங்கி வந்த வனிதா இப்பொழுது எந்த பிரச்சனையும் இல்லாமல் தனது கெரியரில் மட்டுமே கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்க இப்பொழுது அவரின் பழைய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதாவது வனிதா சந்திரலேகா படத்தில் விஜயுடன் இணைந்து நடித்தது நம் அனைவருக்குமே தெரிந்த விசயம் தான்.

ஆனால், மலையாளத்திலும் அவர் ஒரு படத்தில் நடித்துள்ளார். அந்த வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது. அதில் எப்பொழுதும் போல அடாவடியாக சக நடிகரிடம் டைலாக் பேச அவர் அதற்கு நானும் Child ஸ்பெஷலிஸ்ட் தான். நான் நினைச்சா பத்து மாசத்துல உனக்கு குழந்தை தரலாம் என்று சொல்லி மிரட்டும் அந்த வீடியோ இப்பொழுது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.

  • h vinoth will have high chances to direct rajinikanth movie விஜய் படத்தை டைரக்ட் பண்ணாலே இப்படித்தான்! ஹெச்.வினோத்தின் நிலைமையை பாருங்க?