சிறப்பு செய்தி

சென்னை திரும்பிய ஓ.பன்னீர்செல்வம்

சென்னை: அரசுமுறை பயணமாக 10 நாட்கள் அமெரிக்கா சென்றிருந்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பயணத்தை நிறைவு செய்து சென்னை திரும்பினார்….

தலைமை தகவல் ஆணையராக ராஜகோபால் ஐஏஎஸ் நியமனம்

சென்னை: தமிழ்நாடு அரசின் தலைமை தகவல் ஆணையராக ராஜகோபால் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.அதேபோல் ஆளுநரின் புதிய செயலராக ஆனந்தராவ் விஷ்ணு…

ரவிச்சந்திரனின் பரோல் மனு நிராகரிப்பு

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ரவிச்சந்திரனை 30 நாட்கள் பரோலில் விடுமாறு அவரது தாயார் அளித்த…

பிரதமர் மோடி – பில்கேட்ஸ் சந்திப்பு

அறக்கட்டளை பணிகள் தொடர்பாக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், பிரதமர் மோடியை இன்று சந்தித்து பேசினார்.

கமல்ஹாசனுக்கு கவுரவ டாக்டர் பட்டம்

மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசனுக்கு ஒடிசாவைச் சேர்ந்த தனியார் பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்குகிறது. புவனேஸ்வரத்தில்…

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

வளிமண்டலத்தில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலையால், தமிழகத்தில் லேசானது அல்லது மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம்…

நிர்மலா தேவிக்கு பிடிவாரண்ட் பிறப்பிப்பு

மாணவிகளை தவறான பாதைக்கு வழிநடத்திய வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகுமாறு 2 முறை உத்தரவிட்ட நிலையிலும், ஆஜராகாத நிர்மலாதேவியின் ஜாமீன்…

உள்ளாட்சி தேர்தல் தேதி டிச.,2-ல் வெளியாகிறது

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு விசாரணையின் போது, வரும் டிசம்பர் 2-ம் தேதி உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பானை வெளியிடப்படும்…

பாத்திமா தற்கொலை : பேராசிரியர்களுக்கு சம்மன்

நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சென்னை ஐ.ஐ.டி. மாணவியின் தற்கொலை சம்பவம் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டுள்ள 3 பேராசிரியர்களும் இன்று…

தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு பிடிவாரண்ட்

வருமானத்தை மறைத்து வைத்து வரி ஏய்ப்பு செய்ததாக தொடர்ந்த வழக்கில் ஆஜராகாத திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம்…

காங்., ஒத்திவைப்பு தீர்மானம்

ஜம்மு – காஷ்மீரில் அரசியல் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருப்பது பற்றி விவாதிக்க வேண்டும் என காங்கிரஸ் சார்பில் ஒத்திவைப்பு…

தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. பாப்டே பதவியேற்பு

உச்சநீதிமன்றத்தின் 47-வது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. பாப்டே இன்று பதவியேற்றார். அவருக்கு குடியரசு தலைவர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

கப்பலோட்டிய தமிழனின் 83வது நினைவு தினம் இன்று….!

கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் என்று போற்றப்படும் வ.உ.சிதம்பரனார் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. வ.உ.சிதம்பரனார் 83 ஆவது நினைவு…

மதுரையில் ரூ. 7.62 கள்ளநோட்டுகள் பறிமுதல்

மதுரையில் ரயில்நிலையத்திற்கு தண்ணீர் கொண்டு வந்த லாரியில் ரூ. 7.62 லட்சம் மதிப்பிலான கள்ளநோட்டுக்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது…

ராஜஸ்தானில் சாலை விபத்தில் 10 பேர் பலி

ராஜஸ்தான் மாநிலம் பிகானேர் பகுதியில் பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த…

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: சமூகநீதி முழுமையாக நிலைநாட்டப்படவும் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.மேலும்…

ஐ.ஐ.டி.யில் மாணவர்கள் மர்ம மரணம் குறித்து விவாதிக்க வேண்டும்

சென்னை: சென்னை ஐ.ஐ.டி.யில் கேரள மாணவி பாத்திமா மர்ம மரணம் குறித்து விரிவாக விசாரிக்க வேண்டும் என டெல்லியில் நாடாளுமன்ற…

விரைவில் சீராய்வு மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல்

உத்தரப் பிரதேசம்: உச்சநீதிமன்றம் வழங்கிய அயோத்தி வழக்கின் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய லக்னோவில் நடைபெற்ற அனைத்து…