Updatenews Udayachandran

கோவையில் கொரோனா உயிரிழப்பு விகிதம் குறைவாக உள்ளது : அரசு மருத்துவமனை டீன் தகவல்!!

கோவை : கோவையில் கொரோனா தொற்றினால் உயிரிழப்போர் விகிதம் குறைவாகவே உள்ளதாகவும், தாமதமான சிகிச்சையே உயிரிழப்புக்கு காரணம் என்றும் கோவை…

இந்தி நடிகைகக்கு தமிழ் கற்றுக்கொடுத்த நடிகர் விவேக் : உருக்கமான கடைசி வீடியோ!!

நடிகர் விவேக் மறைவு தமிழக மக்களால் மட்டுமல்லாமல் உலகத்தில் உள்ள அவரது ரசிகர்களால் இன்னும் நம்பமுடியவில்லை. அனைவரிடமும் நட்பாக பழகும்…

மீன் வாங்க போட்டா போட்டி : ஒரே நேரத்தில் கூட்டம் கூடியதால் நோய் தொற்று பரவும் அபாயம்!!!

கன்னியாகுமரி : மீன்பிடி தடை காலம் துவங்கிய நிலையில் முக கவசம் இன்றி மீன் வாங்க மீனவர்கள் அதிக அளவில்…

வரலாறு காணாத அளவில் வாழை இலை விலை சரிவு : நஷ்டத்தில் விவசாயிகள்!!

மதுரை : கொரோனா தொற்று பரவல் காரணமாக திருவிழாக்கள், திருமணங்கள் நடைபெறாததால் மதுரையில் வாழை இலை விலை 10 மடங்கு…

ஏய் சாலா, என் கணவனை முத்தமிடுவதை தடுக்க முடியுமா : போலீசார் முன் இளம் தம்பதி செய்த செயல்!!

டெல்லி : காரில் மாஸ்க் அணியாமல் வந்த இளம் தம்பதியை தடுத்து நிறுத்திய போலீசாரை பெண் அடவாடித்தனமாக நடந்து கொண்ட…

துப்பாக்கி முனையில் ரியல் எஸ்டேட் அதிபர்கள் கடத்தல் : விழுப்புரம் அருகே பரபரப்பு!!

விழுப்புரம் : கண்டாச்சிபுரம் அருகே துப்பாக்கி முனையில் இருவரை கடத்தி சென்ற சம்பவம் குறித்து போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்….

கோவை அருகே காரில் வந்த கொள்ளையர்கள் : நகை பணத்தை கொள்ளையடித்து எஸ்கேப்!!

கோவை : காரமடை அருகே வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைத்திருந்த ஒரு சவரன் நகை மற்றும் பணத்தை மர்ம…

செருப்பை கடித்த நாய்க்கு நேர்ந்த கொடூரம் : கேரளத்தில் மீண்டும் நடந்த சோகம்!!

கேரளா : மலப்புரத்தில் செருப்பை கடித்ததற்காக நாயை இருசக்கர வாகனத்தில் கட்டி வைத்து சாலை இழுத்து சென்ற நபரை போலீசார்…

திருமண விழாக்களில் 50 சதவீதம் பேர் கலந்து கொள்ள அனுமதி வேண்டும் : ஹயர் கூட்ஸ் சங்கம் மனு!!

கோவை : திருமணம் உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகளில் 50% நபர்கள் கலந்து கொள்ள அனுமதி வேண்டும் என்று தமிழ்நாடு ஹயர்…

சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்ததற்கு எதிர்ப்பு : கொடைக்கானலில் வணிகர்கள் கடையடைப்பு!!

திண்டுக்கல் : கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் சென்று வர தமிழக அரசு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து வணிகர்கள் சங்கம் சார்பில்…

மரத்தில் மோதி லாக்கான மினி வேன் : உயிருக்கு போராடிய ஓட்டுநர்!!

ஈரோடு : சத்தியமங்கலம் அருகே எதிர்பாராதவிதமாக மரத்தில் மோதி வாகனத்தில் சிக்கித்தவித்த ஓட்டுநரை தீயணைப்பு துறையினர் மீட்டனர் . திருப்பூர்…

கொடைக்கானலில் ஓய்வெடுக்கும் ஸ்டாலின் : நடைப்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ வைரல்!!

திண்டுக்கல் : கொடைக்கான‌லுக்கு ஓய்வுக்கு வ‌ந்த‌ திமுக த‌லைவ‌ர் ஸ்டாலின் த‌னியார் விடுதி வ‌ளாக‌த்தில் ந‌டைப்ப‌யிற்சி மேற்கொள்ளும் வீடியோ இணைய‌…

வாழ்க்கையில் தொடர் நஷ்டத்தால் விரக்தி : கோவையில் ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை..!

கோவை : கோவையில் ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை இருகூர்…

சமூக வலைதளங்களில் மட்டுமே ஸ்டாலின் முதல்வராக முடியும் : திருப்பதியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி!!

ஆந்திரா : அதிமுக யாருக்கும் அடிமையாக இல்லை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்த…

தமிழகத்தில் அறிவித்துள்ள ஊரடங்கின் முக்கிய அம்சங்கள் என்ன? முழு விபரம்

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவி வருவது அதிகரித்துள்ளதால் தமிழக முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசு…

தலைதூக்கும் கந்து வட்டிக் கொடுமை : பாதுகாப்பு கேட்டு காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சமடைந்த குடும்பம்!!

கன்னியாகுமரி : மீண்டும் தலைதூக்கிய கந்து வட்டி கும்பலால் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு பாதிக்கப்பட்ட குடும்பம் தஞ்சமடைந்துள்ள…

இறுதி வரை என் குடும்பத்திற்கு….. நடிகர் விவேக் மனைவி உருக்கமான நன்றி!!

சென்னை : என் குடும்பத்திற்கு பக்க பலமாக இருந்த மத்திய மாநில அரசுகளுக்கு நன்றி என நடிகர் விவேக் மனைவி…

தென்மண்டலத்தில் அமைதியாக ஒதுங்கிய அமமுக வேட்பாளர்கள் : உச்சகட்ட கொந்தளிப்பில் தினகரன்!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தல் குறித்து, ஒவ்வொரு கட்சியும் கள ஆய்வு செய்து வருகிறது. அதிமுக தரப்பில் முதல்வர்…

குடி கும்மாளத்துடன் நள்ளிரவு வரை நீடித்த பைனான்சியர் பர்த்டே பார்ட்டி : சிக்கிய முக்கியப்புள்ளிகள்?!

காஞ்சிபுரம் : பைனான்ஸ் தொழில் செய்பவரின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் போலீசாரை தகாத வார்த்தையால் பேசிய வழக்கறிஞர்கள் தொழிலதிபர்கள் குற்றவாளிகள்…

இனி மாதம் ஒரு முறை காவலர்களுக்கு வரலாற்று சுற்றுலா : விழுப்புரம் எஸ்பி அறிவிப்பு!!

விழுப்புரம் : காவலர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்துடன் மாதந்தோறும் வரலாற்றுச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்படும் என விழுப்புரம் எஸ்பி அறிவித்துள்ளார்….

தனியறையில் வடமாநில தொழிலாளர்களை அடைத்து வைத்த பின்னலாடை நிறுவனம் : திருப்பூரில் பரபரப்பு!!

திருப்பூர் : தனியார் பின்னலாடை நிறுவனத்தில் பயிற்சிக்காக வந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பெண்களை சொந்த ஊர் செல்ல அனுமதிக்காமல்…