ரஜினிகாந்துடன் நடனமாடப்போகும் மாஸ் நடிகர்? சர்ப்ரைஸ் வீடியோவை வெளியிட்ட கூலி படக்குழு!
ரஜினிகாந்த்-லோகேஷ் கனகராஜ் கூட்டணி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள “கூலி” திரைப்படத்திற்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இத்திரைப்படம் வருகிற…