மீண்டும் காதலில் விழுந்த சித்தார்த்… இந்த முறை இவங்களா?.. நீண்டநாள் கிசுகிசுக்கு முற்றுப்புள்ளி.. அவரே வெளியிட்ட போட்டோ..!
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவான பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானவர் சித்தார்த். நடிகராக மட்டுமின்றி மணிரத்னத்திடம் உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்….