சொந்த தாய்மாமாவை கூலிப்படையோடு தாக்கிய திமுக நிர்வாகி… காவல்நிலையம் முன்பு நடந்த சம்பவம்.. அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!
ஸ்ரீவில்லிபுத்தூர் சொத்து பிரச்சனை காரணமாக சொந்த தாய்மாமாவை கூலிப்படையினருடன் தாக்கிய திமுக நிர்வாகியின் சிசிடிவி காட்சிகள் வைத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது….