தமிழகம்

Use Update News 360 to find out what’s going on in Tamil Nadu! You can find the most recent updates and interesting local happening on our page. We cover all the newest news, from short overviews to in-depth highlights. Keep yourself updated with everything that is happening in Tamil Nadu!

அதிமுக – திமுக மோதல்.. அரசு அலுவலகத்திற்குள் அதிமுகவினர் போராட்டம் நடத்த திமுக எதிர்ப்பு : வாக்குவாதத்தால் பரபரப்பு!!

பழனி அருகே நெய்க்காரப்பட்டியில் புதிய குடிநீர் இணைப்புகளுக்கு முறையாக கட்டணம் வசூலிக்க வேண்டும் என கூறி அதிமுகவினர் பேரூராட்சி அலுவலகத்தை…

உதயநிதி ஸ்டாலினின் 45வது பிறந்த நாளையொட்டி திமுகவினர் நடத்திய குதிரைப் பந்தயம் ; சாலையில் சீறிப்பாய்ந்த குதிரைகள்..!!

கரூர் ; கரூர் அருகே வாங்கல் பகுதியில் உதயநிதி ஸ்டாலின் 45வது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற குதிரைப் பந்தயத்தில்…

பேருந்து படிக்கட்டில் பயணிக்க பள்ளி மாணவர்கள் இடையே தகராறு : மாணவனை ரவுண்டு கட்டி அடித்த மாணவர்கள்.. ஷாக் வீடியோ!

திருக்கோவிலூர் அருகே பேருந்து படிக்கட்டில் பயணம் செய்வதில் தகராறு நீடித்ததால் ஒரு மாணவன் மீது ஒன்பது நபர்கள் தாக்கிய காட்சிகள்…

கல்விக் கொள்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் தேசிய கல்விக் கொள்கை : ஆளுநர் ரவி பேச்சு..!

திருவள்ளூர் ; இந்திய அரசாங்கம் நீண்டஆண்டுகளுக்கு பின்னர் தேசிய கல்விக் கொள்கை 2020 சிறந்த கல்விக் கொள்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தக்கூடியது…

காரில் குட்கா பொருட்கள் கடத்தல் : வடமாநில இளைஞர்கள் உட்பட 3 பேர் கைது.. 350 கிலோ பறிமுதல்!!

கோவை : குட்கா கடத்தலில் ஈடுபட்ட மூன்று இளைஞர்களை கைது செய்து சுமார் 350 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல்…

‘தாய்மொழி தமிழ் இருக்க இந்தி கோமாளி எதுக்கு’… இந்தி திணிப்பை எதிர்த்து திமுக பிரமுகர் தீயிட்டு தற்கொலை..!!

சேலம் ; மேட்டூர் அடுத்த தாளையூரில் திமுக கட்சி அலுவலகம் முன்பு இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் ஒன்றிய…

விவசாயத்தை அழித்து பணத்தையா சாப்பிட போறீங்க..? விவசாய நிலத்தை அழித்து புதிய பேருந்து நிலையம் எதற்கு…? குறைதீர்ப்பு கூட்டத்தில் விவசாயி உருக்கம்..!!

கரூர் ; புதிய பேருந்து நிலையம் அமையும் இடம் விவசாய நிலம் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயி…

தந்தை- மகனை துரத்தி துரத்தி அடித்த திமுக நிர்வாகி : போதையில் அத்துமீறிய காட்சிகள் வைரல்.. வேடிக்கை பார்த்த காவலர்!!

திமுக நிர்வாகி ஒருவர் அப்பா மகனை தாக்கிய காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 20ம் தேதி ஞாயிறன்று இரவு,…

தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி உண்மை தான்.. அதுக்காக, ஆட்சி எல்லாம் பிடித்திட முடியாது ; காங்., எம்.பி. திருநாவுக்கரசர் பேச்சு..!

புதுக்கோட்டை ; திமுக அரசியல் குற்றம் நடந்துள்ளதா என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் எம்பி…

கால்குலேட்டரை மிஞ்சும் சிறுவன்… கணிதத்தில் உலக சாதனை படைத்து வரும் 3ஆம் வகுப்பு மாணவன்!!

கால்குலேட்டரை மிஞ்சும் அளவுக்கு கணிதத்தில் சாதனை படைக்கும் சிறுவன். இந்தியாஸ் வேர்ல்ட் ரெக்கார்ட் ஹியூமன் கால்குலேட்டர் என சான்று வழங்கியுள்ளது….

இந்திரா காந்தி சிலையை அகற்ற முயன்ற அதிகாரிகள் ; காங்கிரஸாரின் கோரிக்கையை ஏற்று தற்காலிகமாக பணி நிறுத்தம்

காஞ்சிபுரம் ; ஸ்ரீபெரும்புதூர் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை நடுவே உள்ள இந்திரா காந்தி சிலையை அகற்ற முற்பட்டதால் தேசிய…

மாமனாரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற முன்னாள் ராணுவ வீரர்; கொலையில் முடிந்த குடும்பப் பிரச்சனை.. போலீசார் விசாரணை!!

புதுக்கோட்டை ; கந்தர்வக்கோட்டை அருகே குடும்ப பிரச்சனையில் மாமனாரை மருமகன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….

குறைந்த விலையில் வீட்டுமனை வாங்கி தருவதாக கூறி ரூ.58 லட்சம் மோசடி ; தனியார் கட்டுமான ஊழியர்கள் மேலும் 4 பேர் கைது!!

கோவை ; கோவையில் வீட்டு மனை வாங்கி தருவதாக கூறி மூன்று பேரிடம் ரூபாய் 58 லட்சம் மோசடி செய்த…

ஆளுநர் பதவி விலக வலியுறுத்தி தீர்மானம் ; மார்க்சிஸ்ட்- லெனிஸ்ட் (விடுதலை) பொது மாநாட்டில் திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்பு

திருச்சி; இந்தி திணிப்புக்கு எதிராகவும், ஒற்றை ஆட்சிக்கு எதிரான மார்க்சிஸ்ட்- லெனிஸ்ட் (விடுதலை) பொது மாநாட்டில் ஆளுநர் பதவி விலக…

வார இறுதியில் இப்படியா…? இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் தெரியுமா..?

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறைக்கு அரசு அனுமதி அளித்தது. இதன்படி, எண்ணெய்…

ஆந்திராவில் இருந்து அரசுப் பேருந்தில் கஞ்சா கடத்தல் ; தாய் – மகன் கைது.. 8 கிலோ கஞ்சா பறிமுதல்

தமிழக – ஆந்திர எல்லையில் போலீசார் வாகன சோதனையில் ஆந்திராவில் இருந்து அரசுப் பேருந்தில் கடத்தி வந்த தாய் மற்றும்…

ரூட்டு தல பிரச்சனை? அரசு கலைக் கல்லூரி மாணவர்களிடையே மோதல் : மாறி மாறி சண்டையிட்ட காட்சிகள் வைரல்!!

விழுப்புரம் அருகே கல்லூரி மாணவர்களிடையே சண்டையிடும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அரசு கோவிந்தசாமி…

பள்ளியின் முதல் மாடியில் இருந்து கீழே விழுந்த மாணவி படுகாயம்… மீண்டும் பரபரப்பை கிளப்பிய சம்பவம் : காரணம் என்ன?

அரசு பள்ளி மாணவி முதல் மாடியில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்த மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம்…

குற்றால அருவிக்குள் மேலிருந்து விழுந்த உடும்பு.. குளித்துக் கொண்டிருந்தவர்கள் பயந்து ஓட்டம் : ஷாக் வீடியோ!!

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் பெய்து வரும் மழை காரணமாக, அருவிகளில் தண்ணீர் வரத்து சீராக உள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள்…

இந்தி, இந்துத்துவா வாடை அடுத்த தேர்தலில் இருக்காது : காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் ஆரூடம்!!

2024- தேர்தலில் திமுக கூட்டணிக்கே வெற்றி அப்போது இந்தி – இந்துத்துவா வாடை அடுத்த தேர்தலில் இருக்காது என மதுரையில்…

டிச.,29ம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம்… ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு

திருச்சி ; ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி வரும் டிசம்பர் 29 ஆம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம்…