தமிழகம்

Use Update News 360 to find out what’s going on in Tamil Nadu! You can find the most recent updates and interesting local happening on our page. We cover all the newest news, from short overviews to in-depth highlights. Keep yourself updated with everything that is happening in Tamil Nadu!

ரூ.100 கோடி மதிப்பு அரசு நிலத்தை 100 ஆண்டுக்கு எழுதி வாங்கிய திமுக பிரமுகர்: தஞ்சையில் நடந்த மெகா மோசடி..!!

தஞ்சாவூர்: திமுக பிரமுகரின் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.100 கோடி மதிப்பிலான இடத்தை மாநகராட்சி நிர்வாகம் கையகப்படுத்தி நோட்டீஸ் ஒட்டியுள்ள சம்பவம்…

தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்: சவரனுக்கு எவ்வளவு விலை குறைவு தெரியுமா..?

சென்னை: தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.144 குறைந்துள்ளது தங்கம் வாங்குவோரிடையே சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பெருந்தொற்றைத் தொடர்ந்து…

கட்டிட பூச்சு வேலையின் போது மின்சாரம் தாக்கி தொழிலாளர் பலி : வைரலாகும் நெஞ்சை பதற வைக்கும் வீடியோ!!

விழுப்புரம் : திண்டிவனம் கல்லூரி சாலையில் புதிதாக கட்டிய கட்டிட பூச்சு வேலையின் போது ஊரல் பகுதியைச் சேர்ந்த சுரேஷ்…

விஜய்யை அவர் இவர்னு எல்லாம் கூப்பிட முடியாது : பிக் பாஸ் நடிகை பேச்சால் கோபத்தில் விஜய் ரசிகர்கள்!!

சினிமா கேரியரில் என்ட்ரி ஆகும் நடிகைகள் சோபித்து போகவில்லையென்றால் மூட்டை முடிச்சுகளை கட்டி சென்றுவிடுவர். சிலர் திருமணம் செய்து செட்டிலாகி…

ஜவுளி உற்பத்தியாளர்களை கண்டித்து 25வது நாளாக விசைத்தறியாளர்கள் போராட்டம் : கருப்புக் கொடி ஏந்தி எதிர்ப்பு!!

திருப்பூர் : கூலி உயர்வு கொடுக்க மறுக்கும் ஜவுளி உற்பத்தியாளர்களை கண்டித்து 25 வது நாளாக விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்தம்…

கோவையில் தேர்தல் பறக்கும் படை வாகனங்களில் ஜி.பி.எஸ்.கருவி: தேர்தல் அதிகாரிகள் தகவல்..!!

கோவை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி பறக்கும் படை வாகனங்களுக்கு ஜி.பி.எஸ் கருவி பொருத்தும் பணிகள் தீவிரமடைந்துள்ளது. கோவை மாவட்டத்தில் மாநகராட்சி…

இன்றோடு 3 மாதங்கள் ஆகிருச்சு…ஒரே விலையில் நீடிக்கும் பெட்ரோல், டீசல்: வாகன ஓட்டிகள் ஆறுதல்..!!

சென்னை: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை 90 நாட்களாக விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்…

பெற்ற குழந்தைகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்த தாய்..! கன்னியாகுமரியில் சோக சம்பவம்…

கன்னியாகுமரி : குழித்துறை அருகே 2 குழந்தைகளை தண்ணீர் தொட்டி நீரில் அழுத்தி கொலை செய்துவிட்டு பெண் தூக்கிட்டு தற்கொலை…

மலிவான அரசியல் செய்வதை திமுக நிறுத்த வேண்டும் : பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி பேட்டி…

சென்னை : மொழி ,அரசியல் காரணங்களுக்காக மத்திய அரசின் திட்டங்களை திமுக ஒதுக்க கூடாது எனவும், அரசியலை மறந்து மத்திய…

மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

சென்னை : இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 21 பேரையும், உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் வெளியுறவுத்துறை…

மகனை இழந்த சோகம்… தி.மு.க பிரமுகர் மனைவியுடன் தூக்கிட்டு தற்கொலை..!

கன்னியாகுமரி : ஒரே மகன் இறந்த துக்கத்தை தாங்க முடியாமல் கடிதம் எழுதி வைத்துவிட்டு திமுக பிரமுகரும் அவரது மனைவியும்…

தஞ்சை மாணவி தற்கொலை விவகாரம்.. முதலமைச்சர் ஸ்டாலின் மவுனம் ஏன்..?சந்தேகத்தை கிளப்பும் பாஜக விசாரணை குழு!!

சென்னை : தஞ்சை மாணவி தற்கொலை விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலினின் மவுனம் சந்தேகங்களை கிளப்புவதாக பாஜக விசாரணை குழு உறுப்பினர்…

பள்ளி மாணவிக்கு காதல் வலை வீசி கடத்தி சென்ற வாலிபர்…!! விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்…!

கன்னியாகுமரி : மார்த்தாண்டம் அருகே 11 வகுப்பு மாணவியை ராங் காலில் கணெக்ட் ஆக்கி நாகபட்டினம் கடத்தி சென்று குடும்பம்…

காதலியை கட்டையால் அடித்துக் கொன்ற வழக்கு : காதலனுக்கு ஆயுள்தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி

கரூரில் காதலித்த பெண் பேச மறுத்ததால் அவரை கட்டையால் தாக்கி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி இளைஞருக்கு ஆயுள் தண்டனையும்,…

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர்..!! போலீஸ் அதிரடி நடவடிக்கை…!

சென்னை : வண்ணாரப்பேட்டை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர்…

சொத்து பிரச்சனையில் அக்காவின் கணவரை கொன்ற தம்பி : போலீஸ் விசாரணை…!!!

திருப்பூர் : திருப்பூர் அருகே சொத்து பிரச்சனையில் சொந்த அக்காவின் கணவரை, தம்பியே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….

தலை முடி ‘விக்’கில் மறைத்து நூதன முறையில் தங்கம் கடத்தல் : புதுபுது டெக்னிக்குகளை கையாளும் கடத்தல் கும்பல்

சென்னை தலை முடி விக்கில் மறைத்து வைத்து இலங்கையில் இருந்து சென்னைக்கு கடத்த முயன்ற 22 லட்சம் ரூபாய் மதிப்புள்ள…

மத்திய பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது: சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறையினர் கருத்து..!!

கோவை: மத்திய பட்ஜெட்டில் சிறு குறு மற்றும் நடுத்தர (MSME) தொழில்கள் விடுத்த கோரிக்கைகள் குறித்து எந்தவித அறிவிப்பும் இல்லாததால்…

தமிழகத்தில் இதுவரை ரூ.53.72 லட்சம் பறிமுதல்: மாநில தேர்தல் ஆணையம் தகவல்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் இதுவரை ரூ. 53.72 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக…

மின்துறை ஊழியர்கள் போராட்டத்தை கொண்டு திமுக மலிவு அரசியல் : அன்பழகன் குற்றச்சாட்டு…

புதுச்சேரி : புதுச்சேரியில் மின்துறை ஊழியர்கள் போராட்டத்தை கொண்டு திமுக, காங்கிரஸ் மலிவு அரசியல் செய்வதாக அதிமுக கிழக்கு மாநில…

உயிரிழந்த மூதாட்டிக்கு 2வது டோஸ் தடுப்பூசி…குறுஞ்செய்தியால் குடும்பத்தினர் குழப்பம்: சுகாதாரத்துறை ஊழியர்களின் அலட்சியம் காரணமா?

கோவை மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, 98 சதவீதம் பேருக்கு முதல்…