டாப் நியூஸ்

நிவர் புயல் கரையை கடந்திருந்தாலும் 144 தடை உத்தரவு தொடரும் : புதுச்சேரியில் அதிரடி !!

நிவர் புயல் கரையை கடந்த நிலையிலும், இன்று மாலை வரை புதுச்சேரியில் 144 தடை உத்தரவை நீட்டித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்….

இன்னும் குறையுமா ..? 4வது நாளாக இறங்கு முகமாகவே இருக்கும் தங்கம் விலை..!!

கடந்த சில நாட்களாக இறங்கு முகமாக இருந்து வந்த தங்கத்தின் விலை, இன்றும் சற்று குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரம்,…

முடிந்தால் மோடியை அழைத்து வந்து வென்று காட்டுங்கள்..! பாஜகவுக்கு அசாதுதீன் ஒவைசி சவால்..!

கிரேட்டர் ஹைதராபாத் முனிசிபல் கார்ப்பரேஷனுக்கு (ஜிஹெச்எம்சி) வரவிருக்கும் தேர்தலுக்காக பழைய நகரமான ஹைதராபாத்தில் பிரச்சாரம் செய்ய, பிரதமர் நரேந்திர மோடிக்கு ஏஐஎம்ஐஎம் தலைவரும்…

டெல்லி-ஹரியானா எல்லையில் கடும் பதற்றம்..! விவசாயிகள் போராட்டத்தால் போலீஸ் குவிப்பு..!

அம்பாலா அருகே டெல்லி-ஹரியானா எல்லையில் இன்று காலை முதல் கடும் பதற்றம் நிலவி வருகிறது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் டெல்லிக்கு வருவதைத் தடுக்க ஹரியானா…

புதுச்சேரியை புரட்டிப் போட்ட நிவர் புயல் : பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்த முதலமைச்சர் நாராயணசாமி..!!

புதுச்சேரியில் நிவர் புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை முதலமைச்சர் நாராயணசாமி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். வங்கக்கடலில் உருவான நிவர் புயல்…

175 கோடி ரூபாய் பண மோசடி..! சிவசேனா எம்எல்ஏவின் நெருங்கிய உதவியாளர் கைது..! அமலாக்கத்துறை அதிரடி..!

175 கோடி ரூபாய் பண மோசடி வழக்கில் தானேவின் ஓவலா-மஜிவாடா தொகுதியைச் சேர்ந்த சிவசேனா எம்எல்ஏ பிரதாப் சர்நாயக்கின் நெருங்கிய உதவியாளர் அமித்…

தமிழகத்திற்கு தேவையான உதவிகள் செய்து தரப்படும் : மத்திய அமைச்சர் அமித்ஷா உறுதி

நிவர் புயலால் பாதிக்கப்பட்ட தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர்…

26/11 மும்பை தாக்குதல் நினைவு தினம்..! பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேலியர்கள் வலியுறுத்தல்..!

26/11 மும்பை பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்வர்களுக்கு மரியாதை செலுத்துவதற்காக இஸ்ரேலியர்கள் அஞ்சலி நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அதில் படுகொலை செய்தவர்களை நீதிக்கு முன் கொண்டு…

“சிறந்த விளையாட்டு தருணங்களை கொடுத்தவர்“ : மரடோனா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்!!

அர்ஜென்டினா தேசிய அணியின் தற்போதைய மேலாளராக இருந்த, இவர் எப்போதைக்குமான சிறந்த கால்பந்தாட்ட வீரர் என்று பரவலாகக் கருதப்பட்டார். நூற்றாண்டின்…

கால்பந்து பிதாமகன் மரடோனா மரணம் : விளையாட்டு பிரபலங்கள் உருக்கமான பதிவு!!

அர்ஜெண்டினா நாட்டை சேர்ந்த மாரடோனா கால்பந்து ரசிகர்களின் ஆதர்சன நாயகனாக திகழ்ந்தவர் ஆவார். அர்ஜெண்டினா அணி 1960- ஆம் ஆண்டு…

கால்பந்து ஜாம்பவான் மரடோனா மரணம் : ரசிகர்கள் அதிர்ச்சி!!

அர்ஜென்டினா நாட்டை சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் மரடோனா மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். அவருக்கு வயது 60 அர்ஜெண்டினா நாட்டை…

வட தமிழகத்தில் கன மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

சென்னை: ‘நிவர்’ தீவிர புயல் அடுத்த 6 மணி நேரத்தில் புயலாக வலுவிழந்து அதிக மழையை தர வாய்ப்புள்ளதாக சென்னை…

முழுவதுமாக கரையை கடந்தது ‘நிவர்’ புயல்…!!

புதுச்சேரி: புதுச்சேரிக்கு அருகே தீவிரப் புயலாக வலுவிழந்து இன்று அதிகாலை நிவர் புயல் கரையை கடந்தது. தீவிர புயலாக வலுப்பெற்று…

மனிதர்கள் மட்டுமல்ல, இதுவும் உயிர்தான்..! தெரு நாய்களுக்கு அடைக்கலம் கொடுத்த சென்னைவாசிகள்..!

சென்னையில் வசிப்பவர்கள் பலர் தங்கள் வீடுகளுக்கு அருகில் தெருவில் சுற்றும் நாய்களை நிவர் புயலுக்கு மத்தியில் தங்குமிடம் வழங்குவதற்காக கதவுகளைத் திறந்துள்ளனர். புயலால்…

அமித் ஷாவை அடுத்து மாஸ் என்ட்ரி கொடுக்கும் பிரதமர் மோடி..? தீயாய் வேலை செய்யும் அதிமுக கூட்டணி..!

தமிழகத்திற்கு அமித் ஷா வந்து சென்றதன் தாக்கமே இன்னும் குறையாத நிலையில், அடுத்து பிரதமர் மோடியும் தமிழகத்திற்கு விசிட் அடிக்க…

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் சிவசங்கரைத் தொடர்ந்து சிக்கிய மற்றொரு அதிகாரி..? சிக்கலில் கேரள அரசு..!

இராஜதந்திர லக்கேஜ்கள் மூலம் தங்கம் கடத்தப்பட்டதன் பின்னணியில் நடந்த பண மோசடி குறித்து விசாரிக்கும் அமலாக்க இயக்குநரகம், முதல்வர் பினராயி…

புயலை கையாளுவதில் சூப்பர் ஹுரோவான எடப்பாடியார் : வேட்டியை மடித்துக்கட்டி களப்பணியில் அதிரடி ..!!

நிவர் புயல் காரணமாக கடந்த இரு தினங்களாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, சென்னை மாவட்டத்தில்…

‘சென்னையில் இருப்பவர்கள் பாதுகாப்பாக இருப்பீர்கள் என நம்புகிறேன்’ : வார்னரின் விட்டுப்போகாத பாசம்..!!

சென்னை : நிவர் புயல் பாதிப்பிற்குள்ளாகியுள்ள சென்னை மாவட்டத்தில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருப்பீர்கள் என நம்புவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்…

தமிழகத்தில் டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 7.50 லட்சத்தை தாண்டியது : இன்று 1,534 பேருக்கு பாதிப்பு

சென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7.74 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு…

சமஸ்கிருதத்தில் பதவியேற்ற நியூசிலாந்தின் இந்திய எம்பி டாக்டர் கௌரவ் சர்மா..!

நியூசிலாந்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இளம் எம்.பி.க்களில் ஒருவரான டாக்டர் கௌரவ் சர்மா, இன்று அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் சமஸ்கிருதத்தில் பதவியேற்றார். இமாச்சலப் பிரதேசத்தின்…

சென்னையின் பிரதான சாலைகள் மூடல் ; 10 மணிக்கு மேல் வெளிமாவட்ட நபர்களுக்கு அனுமதி மறுப்பு

சென்னை : நிவர் புயல் இன்று நள்ளிரவு கரையை கடக்கவுள்ள நிலையில், சென்னையின் பிரதான சாலைகள் மூடப்பட்டுள்ளன. வங்கக்கடலில் உருவான…