குண்டு பல்பு வெளிச்சத்துல சும்மா கும்முனு இருக்கீங்க….. Bhavana Balakrishnan ஹாட் போட்டோஷூட் பிக்ஸ் !!

Author: kavin kumar
31 August 2022, 5:15 pm

வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளினியாக தனது வாழ்க்கையைத் தொடங்கி ராஜ், ஸ்டார் விஜய், விஜய் உள்ளிட்ட தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் ஜூனியர் , ஜோடி நம்பர் ஒன் போன்ற நிகழ்ச்சிகளை சிறப்பாக தொகுத்து மக்களிடையே மிகுந்த பிரபலம் அடைந்தவர் பாவனா பாலகிருஷ்ணன்.பரத நாட்டிய கலைஞரான பாவனா, நிறைய நாட்டிய நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்.

இவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழின் வர்ணனையாளராக பணியாற்றுகின்றார். 2018 ஆம் ஆண்டில் பாடகியாக அறிமுகமான இவர் கடந்த ஆண்டு “வீராதி வீரா” எனும் பாடலை பாடினார். எனினும் நம்முள் பலரும் இதை அறிந்திருக்க மாட்டோம்.

தொகுப்பாளினி பாவனா பாலகிருஷ்ணன் சமூக வலைத்தளங்களில் மிகவும் active ஆனவர் தனது போட்டோஷூட் புகைப்படங்கள் , விடீயோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவது வழக்கம் அந்தவகையில் தற்போது மாடர்ன் உடையில் அங்க அழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்து ரசிங்கர்களை சூடேற்றியுள்ளார் .

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?