சீரியலில் இருந்து விலகிய முக்கிய நடிகை: இனி மோதலும் காதலும் தொடரில் இவருக்கு பதில் இவரா?..

Author: Vignesh
29 April 2024, 6:39 pm

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல் தொடர்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வரிசையில், இல்லத்தரசிகள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று டிஆர்பியில் டாப் மூன்று இடத்திற்குள் எப்போதும் இடம் பிடித்து வரும் தொடர் ‘மோதலும் காதலும்’.

modhalum kaadhalum

மேலும் படிக்க: உயிர் பிரியும் தருவாயில் செய்த சத்தியம்.. இன்று வரை கடைபிடிக்கும் DD..!

கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்ட இந்த சீரியல் 200 எபிசோடுகளுக்கு மேல் ஒளிபரப்பாக உள்ளது. கணேஷ் சண்முகம் என்பவர் இயங்கி வரும் இந்த தொடரில் அஸ்வதி மற்றும் சமீர் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த தொடர் ஹிந்தியில் ஒளிபரப்பாகி வந்த Yeh Hai Mohabbatein தொடரின் ரீமேக்காக தயாராகி உள்ளது. இந்த சீரியலில் இருந்து முக்கிய நடிகை மாற்றப்பட்டுள்ளார். அதாவது, தொடரில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை ஸ்ரீதேவி இரண்டாவது முறை கர்ப்பமாக இருப்பது அனைவரும் அறிந்த விஷயம் தான். தற்போது, அவர் சீரியலில் இருந்து பிரசவத்திற்காக வெளியேற அவருக்கு பதில் புதிய நடிகை நடிக்க வந்துள்ளார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!