3 பேரும் ஒரே Bed’ல அசிங்கமா பண்ணியிருக்கோம்… ஏமாற்றிய கணவர் குறித்து சீரியல் நடிகை ஆதங்கம்!

Author: Shree
9 June 2023, 5:25 pm

சின்னத்திரை நடிகரான அர்ணவ் மற்றும் நடிகை திவ்யா காதல் திருமணம் செய்துக் கொண்டு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். இதில் நடிகர் அர்ணவ் மீது திவ்யா அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து இருந்தார். குறிப்பாக இலங்கை பெண்ணை ஏமாற்றியதாகவும், திருநங்கையுடன் தொடர்பு இருந்ததாகவும் அர்ணவ் மீது அடுக்காடுக்கான குற்றச்சாட்டை திவ்யா முன்வைத்தார்.

arnav - Divya_updatenews360

திவ்யாவுக்கு குழந்தை கூட பிறந்தாச்சு இன்னுமும் இந்த பிரச்சனை ஓய்ந்தபாடில்லை. தொடர்ந்து ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகிறார்கள். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் திவ்யா அர்னவ் குறித்து ஒரு அதிர்ச்சி ஆதாரத்தை வெளியிட்டிருக்கிறார். அதாவது, அரனவ் பெங்களூரை சேர்ந்த ஒரு மருத்துவ பெண்ணுடன் தற்போது சாட்டிங் செய்து வருகிறார். கிட்டதட்ட என்னை போலவே காதலித்து ஏமாற்றியுள்ளார்.

அந்த பெண்ணிடம் என்னிடம் பேசியதை போலவே பேசியிருக்கிறார். அதிலும் என்னுடைய விவகாரம் குறித்து அந்த பெண் கேட்டதற்கு, ஆம் நானும் திவ்யாவும் காதலித்து திருமணத்திற்கு முன்னரே உடலுறவில் ஈடுபட்டு வந்தோம். ஆனால், என் அம்மா எங்கள் திருமணத்திற்கு சம்மதிக்காததால் பிரிந்துவிட்டேன். ஆனால் அதில் அவளுக்கு விருப்பம் இல்லை. இருந்தாலும், நாங்கள் நண்பர்களாக இருந்து வருகிறோம்.

anshita arnav divya

அதே போல் வேறு ஒரு சீரியல் நடிகை என்னுடன் நெருக்கமாக பழகி வருகிறார். அவர் வீட்டிற்கு கூட சாப்பிட கூப்பிடுவாள். நங்கள் மூவருமே இப்போது நண்பர்கள். மூன்று பேரும் சேர்ந்து அவள் வீட்டிற்கு சென்று Bed’ல் ஒன்றாக படுத்து எதையாவது மொக்கையா, அசிங்கமா பேசிட்டு பிறகு வந்துருவோம் என்று அந்த ஆடியோவில் உள்ளது. அர்னவ் கடைசி வரை திருந்தவே மாட்டார் என திவ்யா கூறியுள்ளார்.

  • surya sethupathi shared his weight loss experience for phoenix movie ஒரே வருடத்தில் 60 கிலோ Weight Loss? சூர்யா சேதுபதியின் மிரளவைக்கும் உடற்பயிற்சி அனுபவங்கள்!