வெறும் குட்டி T -Shirt மட்டும் அணிந்து நடுக்காட்டில் நடந்த துஷாரா விஜயன் – Glamour Pics !!

Author: kavin kumar
31 January 2022, 4:55 pm
Dushara Vijayan_Actress
Quick Share

துஷாரா விஜயன் ” சார்பட்டா பரம்பரை ” படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலமானார் . 2019-ம் ஆண்டு தமிழில் வெளியான ” போதை ஏறி புத்தி மாறி ” தான் இவரின் முதல் திரைப்படம். அதில் தீரஜ், பிரதானி சர்வா, மற்றும் மீரா மிதுன் ஆகியோடும் நடித்திருந்தனர்.

ததுஷாரா விஜயன் சினிமாவில் நடிப்பதற்கு முன்பு மாடலிங் துறையில் இருந்துள்ளார் . இவர் மிஸ் ஃபேஸ் ஆஃப் சென்னை 2017 மற்றும் மிஸ் சவுத் இந்தியா 2017 இன் இரண்டாவது ரன்னர் அப் பட்டத்தையும் வென்றார். அதுமட்டுமில்லாமல் இவர் விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். கிட்ட தட்ட பல முன்னணி நிறுவனங்களின் மாடலாக இருந்துள்ளார்.

தமிழ் சினிமா பொறுத்தவரை கதாநாயகிகளுக்கு பஞ்சம் இல்லை . சில கதாநாயகிகள் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து தங்களது மார்க்கெட்டை தக்கவைத்துக்கொள்வர் . சிலர் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பர் . அந்த வகையில் நடிகை துஷாரா விஜயன் நடிப்பிலும் சரி கவர்ச்சியிலும் சரி இரண்டிலும் போதும் போதும் என்ற அளவிற்கு அல்லி கொடுப்பவர் போல தெரிகிறது . இவர் சினிமாவிற்கு முன்னதாக மாடலிங் துறையில் இருந்ததால் கவர்ச்சியை பற்றி இவருக்கு சொல்லியா தரவேண்டும் என்று சினிமாத்துறையினர் கூறிவருகின்றனர்.

துஷாரா விஜயன் “சார்பட்டா பரம்பரை ” படத்தில் ‘மாரியம்மா’ கதாபாத்திரத்தின் மூலம் தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தினார். நல்ல படவாய்ப்புகள் அமைந்தால் கண்டிப்பாக தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் முன்னணி கதாநாயகியாக வலம் வருவார். நடிகைகளில் மார்க்கெட்டை தாங்கி பிடிப்பது அவர்களது கவர்ச்சி தான் . துஷாரா விஜயன் சோசியல் மீடியாவில் மிகவும் Active ஆகா இருப்பவர் .

இவர் தனது மாடெல்லிங் புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கங்களாலான இன்ஸ்டாகிராமில் பதிவிடுவது வழக்கம் . அந்த வகையில் துஷாரா விஜயன் தற்போது கருப்புநிற Tshirt அணிந்து நடுக்காட்டில் போட்டோவிற்கு போஸ் கொடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் துஷாரா விஜயன்.

  • Senthil Balajiகிளைமாக்ஸ்க்கு நெருங்குகிறதா செந்தில் பாலாஜி வழக்கு? நாள் குறிச்சாச்சு… நீதிமன்றம் வைத்த ட்விஸ்ட்..!!
  • Views: - 2305

    0

    0