தனித் தீவில் தொடர் கவர்ச்சி காட்டும் மாளவிகா மோகனன்.. ஓ… இதுதான் காரணமா..!

Author: Rajesh
31 January 2022, 5:21 pm
Malavika Mohanan - Updatenews360
Quick Share

பாலிவுட் ஹீரோயின்களுக்கு நிகராக, கவர்ச்சியை அள்ளி வீசி வருபவர்தான் மலையாள பையங்கிளி மாளவிகா மோகனன். தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் ஒரு சில காட்சிகளே வந்தாலும், தமிழ் ரசிகர்களின் மனங்களில் அவரது கதாபாத்திரம் நின்றது. இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவான விஜய்க்கு மாஸ்டர் படத்தில் ஜோடியாக நடித்தார்.

தற்போது கார்த்திக் நரேன் இயக்கும் மாறன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில் தொடர்ந்து, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.  

இந்நிலையில் தற்போது நடித்து வரும் படத்தின் விளம்பரத்திற்காக தான் இப்படி போட்டோக்களை போட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தயாரிப்பு நிறுவனமே, அந்த தீவுக்கு தங்களுடைய செலவில் அனுப்பி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Views: - 1520

9

6