அட போங்க… பிகினியில பின்னுறீங்க… இலியானாவின் Hot photos…!!

Author: Babu Lakshmanan
2 May 2022, 6:25 pm

என்னதான் தெலுங்கில் Famous ஆக இருந்தாலும், கேடி என்கிற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார் இலியானா. அதே ஆண்டில் தெலுங்கில் ஐந்து படங்களில் நடித்து கவனத்தை ஈர்த்தார்.

அதன் பிறகு 2012 ஆம் ஆண்டு நண்பன் படத்தில் விஜயுடன் சேர்ந்து நடித்தார். அதன் பிறகு ஹிந்தியிலும் இலியானா நடிக்க தொடங்கினார். பருத்திவீரன் கார்த்தி சொல்வது போல இடுப்பை நல்லா வளைச்சு நெளிச்சு ஆடுவதால் இவருக்கு தெலுகில் செம்ம மார்கெட் .

மேலும், முந்தைய காலத்தில் இவர் அப்லோட் செய்யும் பிகினி புகைப்படங்களுக்கு ரசிகர்கள் அதிகம்.

இந்நிலையில், இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விடுவார்.

இந்த முறை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பிகினியில் போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?