தரலோக்கலு கவர்ச்சி… அம்மாடியோவ், நீங்கா இது… ஜொனிடா காந்தியின் Hot photos!!

Author: Babu Lakshmanan
22 July 2022, 6:15 pm

தமிழில் எத்தனையோ பாடல்களை பாடியிருந்தாலும், ‘டாக்டர்’ படத்தில் பாடிய ‘செல்லம்மா’ பாடலின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்தார் ஜொனிடா காந்தி.

இத்தனை நாட்கள் பாடகியாவே வலம் வந்த இவர், விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவாகும் ‘வாக்கிங் டாக்கிங் ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம்’ என்னும் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாக இருக்கிறார்.

பாடகியாக இருக்கும் போதே கிளாமர் உடைகளை அணிந்த புகைப்படங்களை தனது சமூகவலைதளங்களில் பதிவிட்டு, பாடலுக்கு மட்டுமல்லாமல், தனது கவர்ச்சிக்கும் ரசிகர்களை வளைத்துப் போட்டிருந்தார்.

தற்போது, கதாநாயகியாக அவதாரம் எடுத்த ஜொனிடா காந்தி, பீஸ்ட் படத்தில் ஹலமபிதா பாடலை பாடி ரசிகர்களுக்கு பித்து பிடிக்க வைத்துள்ளார்.

சமூக வலைதளங்களில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடும் இவர் தற்போது, தொடைக்கு மேல் ஆடை ஏறியது போன்ற ஆடையை அணிந்து தாறுமாறான கவர்ச்சி கொடுத்துள்ளார்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?