இவ்வளவு Quality -அ டிரஸ்-அ வேற கம்மி பண்ண முடியாது. பசங்களை வசியம் செய்த கிரண்..hot photos.!

Author: Rajesh
19 June 2022, 6:03 pm

விக்ரமின் ஜெமினி திரைப்படத்தில் ஹீரோயினாக தமிழில் அறிமுகமானவர் நடிகை கிரண். அதன்பிறகு அஜித்தின் வில்லன், கமல்ஹானின் அன்பே சிவம், பிரசாந்தின் வின்னர் எனும் திரைப்படங்களிலும் அவர் ஹீரோயினாக நடித்திருந்தார்.

அதன்பிறகு ஒரு சில திரைப்படங்களில் கிரண் நடித்திருந்தாலும், தற்போது படவாய்ப்புகள் இன்றி இணையத்தில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை அதுவும் மிகவும் கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார் கிரண்.

தற்போது புதிய பட வாய்ப்புகள் அவருக்கு கிடைப்பதில்லை இதன் காரணமாகவோ என்னவோ, தற்போது கிரண் எனும் ஓர் இணைய தளத்தை உருவாக்கி உள்ளார். பட வாய்ப்பு இல்லை என்பதால் இப்படி இறங்கி விட்டார் என்று பலரும் வருத்தத்தில் இருக்கின்றனர்.

இந்த நிலையில் முன்னழகை எடுப்பாக காட்டிய Photo-வை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் ரசிச்சு ருசிச்சு லைக்குகளை குவித்து வருகின்றனர்.

  • producers not accept to produce ajith kumar 64th movie அஜித்குமாரின் கண்டிஷனை கேட்டு தெறித்து ஓடும் தயாரிப்பாளர்கள்? அப்படி என்னதான் சொல்றாரு!