சொட்ட சொட்ட நனைய வைத்தாய்.. நீச்சல் உடையில் 90’s கனவு கன்னி வைரலாகும் வீடியோ..!

Author: Vignesh
27 October 2023, 10:48 am

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் ஹீரோயினாக புகழ் பெற்றிருப்பவர் நடிகை மீனா. ரஜினி உடன் குழந்தை நட்சத்திரமாக அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படத்தில் நடித்த இவர், பின்னர் வீரா மற்றும் முத்து, எஜமான் போன்ற திரைப்படங்களில் ஜோடியாக நடித்தார்.

தொடர்ந்து கமல், ரஜினி, அஜித் உள்ளிட்ட பலருடன் ஜோடியாக நடித்திருக்கிறார். இவர் சினிமாவில் நடிக்க வந்து சுமார் 40 ஆண்டுகள் ஆனதை அண்மையில் விழாவாக கொண்டாடினர். மீனாவின் கணவர் நுரையீரல் தோற்று நோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார்.

meena

கணவர் மரணத்திற்கு பின்னர் மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்ட் வரவேண்டும் என்ற கனவோடு இரண்டாவது இன்னிங்ஸை துவங்கியிருக்கிறார். மீனாவுக்கு சினிமா துறையில் நிறைய நடிகைகள் தோழிகளாக இருக்கிறார்கள். மீனாவின் கணவர் இறந்தபோது கூட அவர்கள் எல்லோரும் வந்து மீனாவுக்கு ஆறுதல் கூறி அரவணைத்தனர்.

இந்நிலையில், தற்போது இளமை பருவத்தில் நடிகை மீனா நீச்சல் உடையில் சொட்டசொட்ட நனைந்தபடி நடித்த ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!