“Homely-யா, இருந்த பொண்ணு, இப்படி ஆகிட்டாங்களே…” – வைரலாகும் புகைப்படங்கள்..!

Author: Rajesh
24 April 2022, 12:27 pm

இன்று செம்ம Famousஆக இருக்கும் ‘Shroov’ கரணின் கருப்பசாமி குத்தகைக்காரர் என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானவர் தான் மீனாட்சி. இவர் முதன்முதலில் தெலுங்கில்தான் அறிமுகமானார். அங்கு அவருக்கு அவ்வளவாக பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் தமிழ் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார்.

கருப்பசாமி குத்தகைதாரர் திரைப்படத்தை தொடர்ந்து ராஜாதி ராஜா, மந்திரப்புன்னகை, நானும் ரவுடிதான் போன்ற பல படங்களில் இவருடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

இருந்தும் பட வாய்ப்புகள் வராமல், அப்படியே நடிக்காமல் சில வருடங்கள் காணாமல் போனார். தற்போது மீண்டும் சினிமாவில் நடிப்பதற்காக தற்போது கவர்ச்சியிலும் அவர் இறங்கி விட்டார். தற்பொழுது ஆரம்ப காலகட்டத்தில் இவர் எடுத்த கவர்ச்சியான போட்டோ ஷூட் போட்டோக்களை இப்போது எடுத்தது போல் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார். அதுமட்டுமல்லாமல் இயக்குனர்களின் கவனத்தை தற்போது இவர் பக்கம் ஈர்க்க படாதபாடு படுகிறார்.”Homely-யா, இருந்த பொண்ணு, இப்படி ஆகிட்டாங்களே…” என்று ரசிகர்கள் வருத்தப்படுகிறார்கள்.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?